பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.2 திருக்குறள் 855. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலுக்குந் தன்மை யவர் என்பது தன்மனதிலே பகைதோன்றினால் அதனைப் பேணியதிக மாக்காமல் தள்ளிப் போடுகிறவர்களைச் செயிக் கநினைக்கிறவர் கள் யாருமில்லை யென்றவாறு. பகையில்லாதவர்களை யொருவராலேயும் செயிக்கப்போகா தென்றவாறு. டு 856. இகலின் மிகலினி தென் வன் வாழ்க்கை தவலுங் கெடலு நணித்து என்பது பிறரொடு பது தி கொள்ளுகிறது தனக்கு நல்லதென்று அதனைச் செய்கிறவனது உயிர்வாழ்க்கை சிறிதுபொழுதிலே பிழைக்கிறதும் வகையறக் கெடுகிறதும் உண்டென்றவாறு. வகையறக் கெடுதலாவது பிராணன் போற தென்பதாம். HFF 857. மிகன்மேவு மெய்ப்பொருள் காணா ரிகன்மேவு மின்னா வறிவி னவர் என்பது பகையொடு கூடிய பொல்லாத வறிவினை யுடையார் வெற்றி பொருந்துதலையுடைய நீதி நூற் பொருள்களை யறிய மாட் டார்க ளென்றவாறு. பொல்லாத வறிவாவது, தனக்கும் பிறர்க்குங், கேடு தரப்பட்ட" தென்பதாம். GI 858. இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை மிகலுக்கி னுக்குமாங் கேடு என்பது 1. உயர் வாட்கை என்பது காகிதச் சுவடி 2. போகிற 3. இது மனத் குடவர் பாடம் மிகன் மேவல் என்பது பரிமேலழகர் பாடம் 4. தருவது