பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3.65 864. நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கு வெளிது என்பது ஒருவன் கோபத்தை விடான், நல்லபுத்தியு மில்லாதவன் , அவனை வெல்லுகிறவர்களுக்கு மெத்த எளியதென்றவாறு. கோபமிகுதியுண்டானால் ஆலோசனையும் ரகசியமும் இல் லாமற் போம். இவை இல்லாதவனைக் காலமு மிடமும் பார்க்க வேண்டாம், வெல்லலா மென்பது. தி 8 த. வ நோக்கான் வாய்ப்பன செய்யான் பழநோக்கான் பண்பிலன் பற்றார்க் கினிது என்பது ஒருவன் நீதி நூலைப் படியான். அதிலே சொல்லப்பட்ட தொழில்களையுஞ் செய்யான், தனக்கு வரப்பட்ட பழியையும் பாரான், சினேக மில்லாதவன். பகைவர்களுக்கு எளியனாய் நல்லவனா மென்ற வாறு. எதிராளியை யுபத்திரவப் படுத் தாமல்’ அதிசீக்கிரமாக மாண்டு போறத்தினாலே நல்லவனாமென்பதாம். டு 8.66. காணாச் சினத் தான் சழி பெருங் காபத் தான் பேணாமை பேணப் படும் என்பது ஆன்னையும் பிறரையு மறியாமற் கோபஞ் செய்து கொள்ளு கிறவன், வெகுவாக வாஞ்சையை யுடையவன். இப்படிப் பட்ட வனுடைய பகையை விரும்பித் தேடிக் கொள்ள வேணு மென்ற வாறு. இவன் பகையை வெல்லாமல் தானே கெட்டுப்போவானென்ப தா.ம. Aiா 1. வெல்லுதல் - அச்சு நூல் 3. எ கிலேயும் பத்திரப்ப த்தாமல்அச்சுநூல் 3. போகிறதினாலே