பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை வியாதி வராத படிக்குப் பிரமாணமாய்ச் சாப்பிட்டாலவனுக்கு வியாதிகளாலே துக்கமும் வாதையும் வராதென்பதாம். டு 946. இழிவறிந் துண்யான்க ணின்பம்போ னிற்குங் கழியே சிரையாக னோய்’ என்பது பசியறிந்து சற்றுக் குறையாய்ச் சாப்பிடுகிறவனிடத்திலே இன்பமான சுகமிருக்கும்; அது போலே வெகுவாகச் சாப்பிடு கிறவனிடத்திலே வியாதி வாங்காமலிருக்கு மென்றவாறு. ன்பஞ்சுகமாவது", வாத பித் சிலே ற்ாவமங்கள்" ங்க இன்பஞ் து த பதத ДDJ]] தி ளிருப்பிடம் விட்டு மிஞ்சாமலிருக்கிறதாம். ਾਂ 947. தீயன வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும் என்பது தன் சரீரப் பிரகிருதி’யும் அதற்கேற்ற வுணவும், அது சாப் பிடுகிற காலமும் அறிந்துண்ணாமல் வேண்டிய பொழுது வேண்டிய வஸ்த்துவைத் தன் வயிறு நிறைய வுண்டால் அவனுக்கு லக்கமில்லாத வியாதிகள் வருமென்றவாறு. FT 948. நோய்நாடி நோய்முத னாடி யதுதுணிக்கும்’ வாய்நாடி வாய்ப்பச் செயல் என்பது வயித்தியனானவன் வியாதி படுகிறவனைப் பார்த்து இது என்ன வியாதி யென்றும், இன்னத்தினாலே வந்ததென்றும் அறிந்து, அது வருத்துகிற வுபத்திரவம் நீர்க்கும் வழியையு மறிந் து, பிறகு மருந்து கொடுக்க வேணு மென்றவாறு. - ====--- I . இச்சொல்.அச்சுநூலில்இல் லை (அளவாக) 2. பிற்சேர்க்கை - குறள் 9 ல் காண்க. 3.இன்பம் நீங்காதிருக்கும் - அச்சு நூல் 4. நீங்காமல் நிற்கும் - அச்சுரல் 5. இன்பமாவது - அச்சுநூல் 6. சிலேட்டுங்கள் 7. இயல்பு ச தணிக்கும் என்பதே பிறர் கொண்டபாடம் 9. இன்னதினாலே