பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 10 திருக்குறள் 988. இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின் என்பது சான்றோ ரென்று சொல்லப்பட்ட பெல முண்டாயிருந்தால் அவர்களுடைய தரித்திரம் குற்றமாகா தென்றவாறு. நல்ல குணமுடையவன் தரித்திரனாயிருந்தாலும் பெரியவ னென்று சொல்லப்படு மென்பதாம். لئے[ 989, ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக் காழி யெனப்படு வார் என்பது சான்றாண்மை யாகிய கடலுக்குக் கரை யென்று சொல்லப் பட்ட பெரியோர்கள், உலகமாகிய பூமி பேர்ந்தாலும் சான்றோர்கள் தங்கள் நிலையிற் பிரியா ரென்றவாறு. Fr 990. சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந் தாங்காது மன்னோ பொறை என்பது பல குணங்களாலேயும் நிறைந்த சான்றவர் தங்கள் நிலைமை கெட்டாற் பூமி பாரம் பொறா தென்றவாறு. சான்றோர்கள் தங்கள் நிலைமை கெடுகிறது மில்லை; էէ ճ՝ பாரம் பொறாம லிருக்கிறது மில்லை யென்பதாம் )ெ ஆக அதிகாரம் கூல்கூ க்குக் குறள் கூள கூல் இப்பால் 100. பண்புடைமை என்பது, பெருமை சான்றாண்மைகளிற்றாம் வழுவாமலிருந்து எல்லாரியல்பு மறிந்து ஒத்து நடக்கிற தாம். 991. எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை யென்னும் வழக்கு எ ன்பது