பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 431 இப்பால் I U 6. இரவு என்பது. இரந்துண்டு பிழைக்கிறத்தை'ச் சொல்லுகிறதாம். 105.1. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பி

ைவர் பழி தம்பழி யன்று என்பது

தரித்திரவான்கள் தமக்கு இரத்தற் கேற்றவர்களைக் கண்டால் அவரிடமிரக்க: அவர் களில்லையென்று ஒளித்தா ல் அவர்களுக்குக் குற்றமில்லாமல் இரக்கிறவர்களுக்குக்' குற்றமில்லையென்ற வrறு. இரத்தற் கேற்றவர்களாவது, கேட்கிறத்துக்கு" முன்னே அறிந்து கொடுக்கிறவர்களும், கேட்டது மறாமற் கொடுக்கிறவர் களுமாம். -- HᏏ 1052. இன்ப மொருவற் கிரத்தல் இரந்தவை துன்ப முறாஅ வரின் என்பது இரக்கிறதும் சுகமாம், இரக் கப்பட்ட. பொருள் இரக்கிற வனைத் துக்கப்படுத்தாமல் வந்தா லென்றவாறு. துக் கப்படாமல் வருகிறதாவது, கொடுக்கிறவர்கள் இன்று நாளை யென்று திருப்பாமலும் அபிமானம் அழிய வைது திட்டா மலும் கொடுத்தாற் சுகமென்பதாம். உ 1053. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோ ரேன் ருடைத்து என்பது ஒளியாமற் கொடுக்க வல்லவர்களுமாய், இரக்கிறவன் மன தறிந்து கொடுக்கிறவர்களுமாய் இருக்கிறவர்கள் முன்னே நின்று இரக்கிறதும், தரித்திரத்துக்கொரு அழகா மென்றவாறு 1. பிழைக்கிறதை 2. ஒளித்தாாாயின்: 3. குற்றமாவதல்லது 4. தமக்கு - அச்சுநூல். 5. கேட்கிறதற்கு