பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை U 5 குற்றத்தினாலே தாங்களே துக்கங்களை யடைவார்க ளென்ற வாறு. ஒT 128. ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னு,ண்டாயி னன்றாகா தாகி விடும் ான்பது பிறருக்குத் தீங்கு வருகிற வார்த்தை ஒன்றுண்டானாலும் அவனுக்கு மற்றத்தர் மங்களாலே ஒருபலனு மில்லை யென்ற

  • - שדייה)

ஆனபடியினாலே நாவைக் காத்துப் பேச வேணு மென்பதாம் | تھے۔ 129, தீயினாற் சுட்டபுண் ணுள்ளாறு மாறாதே நாவினாற் சுட்ட வடு •т Ёт / usi/ ஒருவன் ஒரு வனை நெருப்பினாலே சுட்டபுண் உடம்பிலே யிருந்தாலும் மனதிலே யப்பொழுதே யாறும்; அப்படி யல்லாமல், ஒருவன் நாவினாலே சொன்ன கடினமான வார்த்தையாகிறவடு உடம்பிலே தெரியாவிட்டாலும் மனத்திலே யெப்பொழுதும் மாறாமலிருக்குமென்றவாறு. சின் 1 J 0. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து ான்பது மனத்திலே கோபந் தோன்றாமல் காத்துக் கல்வியுடை யவனாய் அடங்க வல்லவனை அறக்கடவுள் வந்து சேருகிறதற்கு வழியைப் பார்த்திருக்கும் என்றவாறு. அடங்குதலாவது, மனம் பொறிவழியே போகாமல் அறத் நின் வழியே நிற்றல். இப்படிப்பட்டவனுக்குத் தர்மம் தானே வந்து சேரும் என்பதாம். - UD ஆக அதிகாரம் யங்க்குக்குறள் ளங்ய.