பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T3 í ஆனால் கூடா நட்பு' அப்படிப்பட்டதல்ல. என்றுமே, மனத்தினால் கூடாத ஒரு வகையினரைக் கூறுவது, கூடா நட்பு' என்பதாகும். "தீ நட்பு" என்ற இவ் அதிகாரத்தில் பண்பு இல்லாதவர் களைப் பற்றி முதற் குறட்பா கூறுகின்றது. நீரைக் குடிப்பது ப்ோல, அன்பு அதிகப்பட்டவர்களைப் போல பழகுவார்கள். ஆனால் மனிதப் பண்பாடே இல்லாதவர்கள். இப்படிப்பட்டவர்களின் நட்பு பெருகுவதைவிட, குறைந்து தேய்வது நல்லது. பேருகுவார்போலினும் என்று முதற் குறட்பாவில் காணப்படுவது அத்தகையோர் எவ்வாறு பிறரை நம்ப வைக்கிறார்கள் என்று விளக்குகிறது. தீநட்பு ஆகாது என் பதனைப் பொது வகையால், முதற்குறட்பா கூறுகின்றது. இரண்டு, மூன்று பாடல்கள் - எவ்வளவு பயன் கிடைக் கும் - என்று கருதி நண்பர்களாக இருக்கும் தீநட்பினை விளக்குகின்றன . நான்கு, ஐந்து பாடல்கள், தக்கநேரத்தில் ஏமாற்றிவிட்டுப் போகும் தீ நண்பர்களைக் குறிக்கின்றன. ஆறு, ஏழு, எட்டு ஆகிய மூன்று பாடல்களும், முறையே பேதையார், நகுவித்து செய்வார், முடிந்ததையும் செய்யா தார் ஆகிய மூன்று தீநட்பினரைக் குறித்துக் காட்டுகிறது. வஞ்சகரானவர்களின் தீமையினைப் பத்தாம் பாடல் குறிக்கின்றது. சில தீய நண்பர்களை, அருகில் வருவதற்குக்கூட அனுமதிக்கக் கூடாது என்று பத்தாம் பாடல் கூறுவது பன் முறையும் சிந்திக்கத்தக்கதாகும். இவர்கள் வீட்டிலே நம்முடன் இருந்து நட்புச் செய்து மன்றத்தில் பழித்துப் பேசுவார்கள். எனைத்துக் குறுகுதல்" என்று பத்தாம் பாடல் அருமையாகக் குறித்துக் காட்டிவிட்டது. தீயநண்பர் களை இரண்டாம் பாடல் ஒப்பிலார் கேண்மை’ என்று எடுத்துக் காட்டுகிறது, கள் வர்களோடு ஒப்பிட்டுக் காட்டு