பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 கடைசி நான்கு பாடல்களாலும் பண்புடைம்ை இல்லாதாரது இழிவு கூறப்பட்டது. உறுப்புக்களால் ஒத்திருத்தல் மக்களோடு ஒத்திருத்தல் என்பதற்குக் காரண மாகிவிடாது என்றும், மனிதப் பண்பினால் ஒத்திருத்தலே மக்களோடு ஒத்திருப்பதற்குக் காரணமாகுமென்றும் மூன்றாம் குறட்பா எடுத்துக் காட்டுகின்றது. முதலிரண்டு குறட்பாக்களும், பண்புடைமை என்னும் வழக்கு என்று முடிவதும், பண்பு ஒத்தல் ஒப்பதாம் ஒப்பு. பண்பு பாராட்டும் . உலகு.பண்பு உள பாடறிவார் மாட்டு. பண்பு உடையார் பட்டுண்டு உலகம்-என்று முறையே மூன்று, நான்கு, ஐந்து, ஆறு பாடல்கள் குறிப்பிட்டிருப்பதும் பண் பாளர்களின் உயர்ச்சியினை எடுத்துக் காட்டுவனவாகும். பிறரை இகழ்ந்து பேசுதல் விளையாட்டின் கண்ணும் துன்பத்தினைத் தரும் என்று ஐந்தாம் பாடல் குறித்துக் காட்டுகிறது. பண்பாளர்கள் இதனைச் செய்யமாட்டார்கள். இந்த உலகம் நன்முறையில் நடைபெற்று வருவதற்குக் காரணம் பண்புடையவர்கள் இருப்பதினால்தான் என்று ஆறாம் பாடல் எடுத்துக் காட்டுகிறது. மக்கள் பண்பு இல்லாதவனை மரம் என்றே ஏழாம் குறட்பா கூறுகின்றது. மக்களுடன் எவ்வாறு பழகுதல் வேண்டும் என்றும் மக்கட்பண்பு இல்லாதவன் அரத்தினைப் போன்று கூர்மையான மதி படைத்தவனாக இருந்தாலும், 'மரம் போல்வர் என்றும் ஏழாம் பாடல் குறிக்கின்றது. உயர்ந்த பண்பாளர்களின் தன்மையினை எட்டாம் பாடல். எடுத்துரைக்கின்றது. பண்பு ஆற்றாராதல் கடை' என்று கூறி பண்புடைமை யின் கடமையினை எட்டாம் பாடல் குறித்ததாகும். ஒன்பதாம் பாடல் அரிய உண்மையினை எடுத்துக் காட்டு அ. வி.-10 r