பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 இரண்டாவது குறட்பா பெண்களுக்கே என்று அமைந்: துள்ள முறையில் பேசுகின்ற பேச்சாகும். அவருக்கு நம்மிடம் காதலில்லாதபோது நீ ஏன் நொந்துகொள்ளுகிறாய்.என்று. கேட்பதாகும். நீ நோவது பேதைமை" என்று கூறுகின்றான். மூன்றாம் குறட்பாவும் மேலே சொன்ன கருத்தினையே. வற்புறுத்துகிறது. பைதல் நோய் செய்தார் கண் இல்: என்று நாயகருக்கு இரக்கமில்லை என்று கூறுகின்றாள். தன்னுடைய கண்களையும் அவரிடம் கொண்டு போவாயாக என்று நான்காம் குறட்பாவில் கூறுகின்றான். கண்ணும். கொளச்சேறி நெஞ்சே' என்ற நயம்பட குறட்பா அமைந், துள்ளதாகும். - - ஐந்தாம் குறட்பாவில், நாயகர் அன்பு இரக்கமில்லாதவ. ராக இருந்தாலும் அவரை கைவிட்டிருக்கும் வலிமை தனக்கு, இல்லை என்று கூறுகின்றாள். ஆறாம் குறட்பா ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்' தினைக் கூறுகின்றது. காதலரைக் கண்டால்-கண்டு: விட்டால்-கோபிக்கத் தெரியாத நெஞ்சம், இப்போது பொய்யாகக் கோபிப்பது ஏன் என்று கூறுகின்றாள். ஆறாம். குறட்பாவில், பொய்க்காய்வு காய்தி என் நெஞ்சு என்று. குறிப்பிட்டிருப்பது நன்கு விளக்கம் தருகிறது. - காமத்தினையும் நாணத்தினையும் ஒன்றுசேர வைக்கா மல் இரண்டில் ஒன்றினை விட்டுவிடு என்கின்றாள். ஏழாம். பாடல் இக்கருத்தினை, "யானோ பொறேன். இவ் இரண்டு’ என்று குறிக்கின்றது. எட்டாம் பாடலில், நம்மை விட்டும் பிரிந்து போனவர்பின் போவதற்கு நினைக்கின்றாயே என்று: கூறுகின்றாள். பேதை என் நெஞ்சு" என்று குறிப்பிடு கின்றாள். o - ஒன்பதாம் பாடல், காதலர் உள்ளத்திலேயே இருப்பல் தால் அவரைத் தேடி எங்கே போகின்றாய், என்று வினவு: கின்றாள். உள்ளத்தார் காதலவராக’ என்று குறட்பா,