பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருக்குறள் கதைகள் அதுக்கு ஏன் இவ்வளவு பெரிய கூடை ?’’ " அப்படியே வீட்டுக்குக் காய்கறியும் வாங்கிக்கிட்டு வருவேன். அண்ணனும் அம்மாவும் பால் தயிர் விக்கருங்க. நான் தையல் வேலை ஆரம்பிச்சிருக்கேன்.” அது எப்பத் தெரிஞ்சுக்கிட்டே? எனக்குத் தெரியவே தெரியாதே !” 'ஏன் ? உனக்குத் தெரிஞ்சுக்கணும்னு ஆசையாயி ருக்குதா ? நான் கத்துக் கொடுக்கட்டுமா ?” அட, நீ ஒண்னு; உனக்குத் தையல் வேலை தெரியுங்கற தகவல் எனக்குத் தெரியாதேன்னு சொன்னேன்.' பாப்பா சிரித்துவிட்டாள் ! ஆமாம் ; தெரிஞ்சிருந்தா மட்டும் என்ன செஞ்சுடப் போறயாம் !! : . நேற்று என் காக்கிச் சட்டையிலிருந்த கிழிசலைத் தைக்க டைலருக்கு இரண்டன கொடுத்தேன். நீ தைப் பேன்னு தெரிஞ்சிருந்தா எனக்கு அந்த ரெண்டன மிச்சமா யிருக்குமே !'

  • அதான் முடியாதுன்னேன். நான் யாருக்கும் காசு வாங்காமல் தைச்சுக் கொடுக்க மாட்டேன்.

எனக்குக்கூட்வா: யாராயிருந்தாலும் சரித்தான்." : நம்ம ரெண்டு பேருக்கும் கலியாணம் ஆணப்புறம் கூடவா ?’ . அதைப்பற்றி அப்போது யோசிச்சுக்கலாம். இப்பவே யோசிக்க வேண்டியதுதான். எங்கப்பாரும் அம்மாவும் உங்க ஆட்டுக்கு இன்னக்கு வரப்போருங் களாம்.' ‘'எதுக்கு வரப் போருங்க : ' எனக்குத் தெரியாது. • ,