பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rநிமல் 79 நிழ

  • வந்தால் வரட்டுமே !'
  • சாயந்திரம் வீட்டிலேயே இரு ; எங்கேயும் போயி டாதே."

& is ஏன் د و م நம்ம கலியான விசயம்ாத்தான் பேச வராங்க. சீக்கிரமே முகூர்த்தம் வெச்சுக்கப் போருங்களாம்.' - ‘ எங்க அண்ணனுக்கு ஒரு நல்ல வேலை கெடச்சப்புறம் தான் என் கவியாணப் பேச்செல்லாம்.

  • அதான் கூடாது ; உங்கண்ணன் வேலையில்லாமல் இருக்கப்போ உனக்கும் சோறு போடணும்னு கஷ்டம் தானே? நமக்குக் கலியாணம் ஆயிடுச்சுன்னு நீ என் ஆட்டுக்கு வந்துடலாம் பாரு. ஆமாம் : இப்பவெல்லாம் உன் அண்ணன்ைப் பார்க்கவே முடியல்லியே, எங்கே போயி டருரு ?’’

மில்லிலே யாரோ ஆபீஸ்ரு வந்து யார் யாரையோ கூப்பிட்டு விசாரணை செஞ்சுக்கிட்டு இருக்காராமே, தெரி யாதா? அண்ணன் அதே கவலையாயிருக்காரு. சந்தர்ப்பம் இடைச்சால்? வேலைபோனவங்களே யெல்லாம் கூட்டிக்கிட்டு அந்த ஆபீஸர்கிட்டே போய் முதலாளி செஞ்சது ரொம்ப நியாயம். நாங்க எல்லாருமே அதை ஆமோதிக்கிருேம்னு சொல்லப் போருராம். அதுக்காகத்தான் நாலு நாளா வீட்டிலேயே தங் காம ல் அலஞ்சுக்கிட்டிருக்காரு ' என்ருள். - பாவம் ! யாரோ முதலாளி பேரிலே அநியாயமா பெட்டிஷன் எழுதிப் போட்டிருக்காங்களாம். அவர் செஞ் சதிலே என்ன தப்பு ? அவராலே எத்தனை நாளைக்குத்தான் நஷ்டப்பட முடியும்? மொத்தமா மில்லே மூடி எல்லார் வயிற்றிலேயும் அடிக்காமல் இந்த வரைக்கும் செஞ்சதே எவ்வளவோ புண்ணியமாச்சே ஆளுல் நியாயத்துக்கு இது ஏது காலம் ? சரி, பாப்பா ! நேரமாச்சு. நூல்கண்டு விலை ஏறிடப் போவுது, ஜல்தி போ' என்று கூறி அனுப்பினன் வடிவேலு. -