பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் - 87. யமே வெடித்து விடும்போல் ஆகிவிட்டது, திடீரென்று மயக்க முற்றுக் கீழே சாய்ந்தார் அவர். மனக்கவலை அதிகரிக்கும் போதெல்லாம் அவருக்கு இம்மாதிரி மயக்கம் வருவது உண்டு. 13 பாப்பா. உனக்குச் சங்கதி தெரியுமா ?’ என்று கேட் டான் வடிவேலு. சொன்னத்தானே தெரியும் ?: ' முதலாளி பேரில் எந்த விதமான தப்பும் இல்லே. மில்லிலே ஆள்குறைப்பு செய்தது ரொம்ப நியாயம்தான்னு லேபர் ஆபீஸர் தீர்ப்புக் கூறிட்டாராம். வேறே என்ன சொல்வாரு ? நான் லேபர் ஆபீஸராயிருந்தாலும் இந்த முடிவைத்தான் சொல்லியிருப்பேன் ' என்ருன் வடிவேலு.

  • முதலாளிக்கு விரோதமாப் பெட்டிஷன் போட்டவங் களுக்கு ரொம்ப வருத்தமா யிருக்கும், பாவம் ' என்ருள் பாப்பா,

"அதுதான் இல்லேன்னேன். தீர்ப்பு முதலாளிக்குச் சாதக மானதிலே எல்லோருக்குமே சந்தோசம்தான். ஒருத்தருக் குமே முதலாளிக்கு விரோதமாக எழுதிப் போடறதிலே விருப்பம் கிடையாது. ஆளுல் எல்லோரும் சேர்ந்து ஒரு காரியம் செய்யறப்போ, தான் மட்டும் தனியாப் பிரிஞ்சு இருக்க முடியாமல்தான் எல்லோருமே அப்படிச் செய்தாங்க. பார்க்கப்போன ஒவ்வொருத்தரும் மனசுக்குள்ளே வருத் தப்பட்டுக்கிட்டேதான் இருந்தாங்க. இது ஒரு சிலருடைய முயற்சியாலே நடந்ததுதானே?’ என்ருன் வடிவேலு. 'அண்ணனுக்கு இந்தச் சமாசாரம் தெரிஞ்சா ரொம்பச் சந்தோஷப்படும்' என்ருள் பாப்பா. "அண்ணன்தான் இப்போ எனக்கு இதைச் சொல்லி விட்டுப் போருை. அது சரி...நம்ம கலியாணம் எங்கே நடக் கப் போவுது தெரியுமா, உனக்கு ?' என்று கேட்டான். 'ஏன், எங்க ஆட்லேதான்.'