பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

கையாண்டிருக்க வழியில்லை. 'ஆதிபகவன்' என்பதற்குத் தமிழ் இலக்கணப்படி, 'ஆதி ஆகிய பகவன்’ என்று பொருள் ஏற்படாது. ஆவதற்குக் காரண மான பகவன் அல்லது அறிவன் என்றுதான் பொருள் ஏற்படும். தமிழ் மொழிக்கே சிறப்பாக அமைந் திருப்பது புணரியலாகும். ஓர் ஒற்றுக் கூடினாலும், குறைந்தாலும் சொற்றொடரின் பொருள் வேறு பட்டு விடும். 'ஆபயன்’ என்பதற்கும். ஆப் பயன் என்பதற்கும் வேறு பாடு உண்டு. அவை முறையே, 'ஆகின்ற பயன்’ என்றும், 'ஆவினுடைய பயன்' என்றும் பொருள் வேறுபட்டனவாகும். 'நாட்டு கொடியை, (நாட்டு கொடியை என்றும், நாட்டுக் கொடியை, (நாட்டினுடைய கொடியை) என்றும் இரண்டு சொற் றொடர்களும் பொருள் வேறு பட்டுநிற்பனவாகும். திருக்குறளின் முதல் அதிகாரத் தில் உள்ள பத்து குறட்பாக்களி லும், கடவுள் என்ற சொல்லே இடம் பெறவில்லை. கடவுளை வாழ்த்துதல், வணங்குதல், வழி படுதல் என்ற முறையில் எந்தக் கருத்தும் சொல்லப்படவில்லை என்று கூறுகிறார் - திருக்குறள் தெளிவுரையில் டாக்டர் நாவலர். கடன் = கடமை, (218, 638); மற்ற மன்னரிடத்துத் தான் செய்யும் முறைமைகளை அறிந்து, (687); கடமை, (802); தமக்கு ஆற்றத்

தகுந்த 丐醒一Gö辽》, {981); முறைமை, (1953). கடாஅ = சந்தேகப்படாத, கடா

என்ற சொல் கடுக்கு என்ற பெயரெச்ச எதிர்மறை. கேட்டுத்

ఊణ్ణి =

திருக்குறள் சொற்பொருள் சுரபி

தெரிந்து கொள்ளல், (585); மத நீர், மதம் கொண்ட நீர், (1087). கடி காவல், (1205). கடிகொண்டார் = காதலி நெஞ்சத்தில் காதலன் புகாமல் காவல் காத்தார், (1205). கடிதல் = தண்டித்தல், (54%).

கடினமானது, கடுமை யானது, வரம்பு மீறி செய்வார் போல, (562). கடிந்த = நீக்கிய, தள்ளிய, (658). கடிந்து = நீக்கி, (658): ஒழிந்து,

(668). கடியன் = கொடுமையானவன்,

கொடியவன், (564).

கடுகி = கிட்டி, (564). கடுங்கோல் = கொடுங்கோல ரசன்,

(570). கடுத்தது- மிகுந்த குணத்தை (706). கடுத்தபின் = தவறு நடந்ததை அறிந்த அரசன் ஐயப்பட்ட பின்பு, (693). கடும் = கடுமையான, (385, 566); கொடிய, (570); வலிய, (1134); பெரிய, (1167). கடும் சொல் = இனிமையற்ற சொல்; கடுமையான சொல்;, (386); இன்சொல்லுக்கு எதிர்ச் சொல். கடை= ஆயின் இடத்து. (53, 230, 315, 372, 478, 803, 837, 964, 1019, 1059, 1149, 1195); கீழானது, (328), முடிவில், (663); இழிந்தவர், (729); பின், (792); குறிக்கொண்டு, (944); இழிபு, (998). கடைத்தும் = இடத்தும், (637, 823), கடைப்பிடித்து = குறிக்கொண்டு;

கவனித்து; மறவாது, (944). கடைமுறை = முடிவில், {792).