பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

401

கடையர் = தாழ்ந்தவர்; இழிந்தவர்,

(395). கட்டதனோடு = விளை பயிரின்

களையைக் களைந்து விளைச் சலைக் காப்பது, (550). கட்டபின் = களை எடுத்த பின்பு,

(1038). கட்டளை உரைகல், அவரவர் செயல்களே உரைகல், (505). கட்டளைக் கல் = உரைகல், (986). கட்டு = இடத்து, (27, 502, 513); கண்களையுடையது, (1083). கட்படம் = முகபடாம், முகத்தை மறைக்கும் துணி, திரை, சீலை, வேழத்தின் கூரிய கண் பார்வையை மறைப்பதற்காக மூடப்படுவதால், கட்படாம் என்பர், (1087). கணத்தர் இனத்தார், (720). கணம் = இந்தச் சொல்லை பலர்

வடமொழி என்று கூறுவர். இது

வடசொல் அன்று. தூயத் தமிழ்ச் சொல். அதாவது சிறுபொழுது என்பதுதான் உண்மைப் பொருள். கண்+அம் = என்பது. இதற்கு கண் இமைக்கும் சிறு நேரம் என்பதாகும். இது 29வது பாடல்.

கணிச்சி - குந்தாலி, அதாவது காதல் வேட்கை எனும் கோடாரி, (1251).

கனை = அம்பு, (279).

கண் = இடத்து, (52); கண்ணோட் டம், (184); அப்பொழுதே, (349); கண், (393, 445, 573, 705, 709, 780, 1041); தறுகண், (500); கண்ணோட்டம், (566); கண்ணிற்கு (585); கோபப் பார்வைக்குப் பின்னுள்ள பார்வை, (686); முன், (1055).

கண் அஞ்சா = கண் பார்வைக்கு

அடங்காது, (500).

கண் அஞ்சது = மற்றவர் சந்தேகப்

பட்டுப் பார்த்தால், அந்தப் பார்வைக்குப் பயப்படாது, (585). கண் அற = முகத்தில் விழிக்க

முடியாதபடி, (184). கண் அன்னார் = கண்னைப் போல

முக்கியமானவர், (1061). கண் இன்று இரக்கமில்லாமல்,

(1252). கண் சாய்பவர் அறிவு சோர்ந்தவர்,

அறிவு தளர்ந்தார், (927). கண்டது = பார்த்தது, (1071, 1146);

அறிந்து, (1171). - i = கண்டனுபவித்த இன்பமும், (1215). கண்டவற்றுள் = அனுபவித்த அறங் கள் அனைத்திலும்; படித்த அற நூல்களுள், (300). கண்டனைத்து = அரசனுக்குக் கட்டுப்பட்டு அடங்கி நடக்கும், (387). கண்டார் = அறிந்தவர், (19, 141, 356); பார்த்தவர், (1084, 1090). கண்டால் = பார்த்தால், (1246). கண்டான் = பார்த்துப் புரிந்தவன்,

(849). கண்டு = பார்த்து, (249, 758, 1101,

1259); எண்ணிய, (587); கண்டு, (399, 667), கண்டு அணையரேனும் = நேரில்

பார்த்தார்போல வேடமுடைய ராயினும், (277). கண்ணஞ்சன் = எதிரி கோபித் துப் பார்த்தாலும் அந்த நோக்குக்குப் பயப்படாமல், (686). கண்ணள் = கண்களை உடை யவள், (1119, 1125, 1142).