பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* {}2 திருக்குறள் சொற்பொருள் சுரபி

கண்ணன் = கண்களையுடை கண்ணோட்டம் என்று

யவன், (1103). பொருள். அதாவது அவர்களது ត្គំ = கண்ணுடையவர், சொல் மறுக்கப்படாமை ஆகும்.

(1180, 1305). கண்ணில் = கண்களால், {1311). கண்ணிற்கான = கண்ணால் காணும்

படி, (1140). கண்ணிற்கு கண்ணுக்கு, (575). கண்ணினால் கண்ணால், {1210,

1280). கண்ணின் = பார்வையினது, (709); கண்ணினால், (1140, 1290, 1311}; கண்ணினது, {1240). கண்ணும் இடத்தும், (241, 1292); கண்ணும் என்ற இந்தச் சொல் பெறுவதற்குரிய அருமையை

விளக்கி நிற்பதால் இது

சிறப்பும்மையாகிறது, (354);

கண்களையும், (1244). கண்ணும் எழுதேம் - கண்ணைக்

கண்களில் தீட்டும் மை என்ற

அழகு பொருளால் எழுத மாட்டோம், (1127). - isளில் = கண் உள்ளே

நின்றும் (1126). கண்ணே - அப்பொழுதே, (349). கண்ணை = கண்ணினைப் பெற்

றிருக்கிறாய், (1222). கண்ணொடு = கண்ணோடு, (1100). கண்ணோடாது = இரக்கம் காட் டாது; பழகிய பழக்கம் நட்புப் பக்கம் சாயாது, {541). கண்ணோடு = கண்ணுடன், (576). கண்ணோட்டம் - திருக்குறளில் இது 58-வது அதிகாரம். கண்ணால் காணப்படுபவர் யாராக இருந் தாலும், அவர்களிடம் அன்பு, இரக்கம் காட்டி, அவர்களுக்கு அருளொளி வழங்குவதற்கு

கண் நின்று = கண் முன்னே நின்று, (184); விழிப்பார்வை எதிரே நின்ற அளவில், (1055). கண்பாடு =

(1049). கதம் = சினம், கோபம், (130). கதவு = காதலியின் மன அடக்கம்

என்ற கதவு, {1251). கதுப்பு = அழகு தரும் பெண்ணின்

கூந்தல், (1105). கதுமென = வேகமாக, விரைந்து,

(1173). கத்து = பற்று, பற்றுக்கோடு, (507). &l; : இது திருக்குறளில் பொருட்பாலின் இறுதியில் வரும் 108-வது அதிகாரம். எந்தவித நல்ல பண்புகளு மற்ற, ஒழுக்கமற்ற, வாழ்க்கை நெறி களை உடைத்தெறியும் எந்தக் கீழான இழி செயல்களையும் செய்யும் கீழ்மக்களது அற்ப குணங்கள். கயலுண்கண் = பிறழச்சியுடைய கண், கயல் மீன் போன்ற கண், (1212). கயிறு = நாரால் பின்னப்பட்ட தடித்தக் கயிறு, வடம், (482). கரத்தல் = மறைத்தல், (1054); வெட்கத்தால் அடக்குதல், (1162). கரப்பவர்க்கு மறைத்து ஒளிந்து

கொள்பவர்க்கு, (1070).

தூக்கம், உறக்கம்,

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் = உயிர் பிச்சைக் கேட்பவன் சொல்லைக் கேட்டதற்குப் பின் னும் மறைத்துக் கொள்பவனது உயிர் மேலும் இருத்தலால்,