பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

493

இல்லையெனறு மறைத்து வைத்துக் கொண்ட வனது உயிர் எங்கே போய் ஒளிந்து மறைந்து கொள்ளும்?, (1070). கரப்பார்க்கு = காதலர் மறையக் கூடும் என்று எண்ணி, (1127); கண்ணுக்குள்ளே இருக்கும் காதலர் மறைவார் என்பதை, (1129). கரப்பர் = மறைப்பவரிடத்து, (10.67). கரப்பில்ார் - மறைத்து வைத்துக்

கொள்ளாமல் பிச்சைக் கொடுப்

பவர் (1055). கரப்பினும் நீ சொல்லாமல் மறைத்

துக் கொண்டாலும், (1271). கரப்பின் = எதையும் சொல்லாது, கொடுக்காது இருப்பதை ஒளித்து வைத்துக் கொள்வார்களானால், (1051); உள்ளதைக் கொடுக்கா மல் மறைத்தால், (1271). கரப்பு = மறைத்தல், (1053, 1055,

1056). கரவாக மறையாமல், (527). கரவாது = ஒளிக்காமல், (1035, 1051). கரவு = வஞ்சனை, (288); மறைத்

தல், (1068, 1069). கரி சான்று, (25, 245, 1060). கரியார் = உள்ளம் இருண்டவர்கள்,

(277). கரு= கரிய, (1123), பசுமை, (1306). கருக்காய் = இளங்காய், (1306). கருத = நினைக்க, (1028). கருதி = நோக்கி, (463); அறிந்து, (484); எண்ணி, (485, 700, 852); பார்த்து, (687, 695); ஆய்ந்து அறிந்து, (949).

b = கொள்ள எண்ணி னாலும், (484). கருதுப= நினைப்பர் (337),

கலத்துள் =

கருதுபவர் எண்ணுபவர், (485).

கருமஞ்செய = குடியை உயரச் செய்வதற்கு, அதற்கான கருமத்தைச் செய்ய, (1021). கருமனியின் - கண்ணுள்ளே உள்ள

கருமணியின், (1123). கருமத்தால் = கீழான இழிந்த செயல்

காரணமாக, (1011), கருமம் = தொழில், செயல், (266, 467, 505, 578, 818, 1021). கரும்பு = கரும்பு, (1078). கருவி - ஆயுதம், (421); மூவகை ஆற்றலும் நால்வகை தந்திரங் களும், (483); மனம், (537); சாதனம், (631, 675). கருவியான் = சாதனத்தால், (483);

மனத்தால், (537). கரை = நீர் நிலைகளை அடுத்துள்ள தரை சார்ந்த இடம் கரை, (1167). கரைந்து = அழைத்து, கூவி அழைத்து, உரத்திக் குரல் கொடுத்து, (527).

$ 4 జ துன்பத்தை, வேதனையை, (627).

- 翠 மனம் துன்பத்தி லாழாது, (568). கலங்கிய தடுமாறித் திரியலாயின,

(1116). கலங்கினாள் - என்னோடு மறந்து ஒன்று கலந்து கூடிவிட்டாள், (1290),

= ஒன்றாகிக் கூடுதல், (1259); ஆண் பெண் ஒன்று கூடும் கலவி, (1276). கலத்தல் உறுவது காதலரோடு கலக்கத் தொடங்குவது, (1259). பயன்படும் உண்கலம் அல்லது மட்கலம் அல்லது பாத்திரத்துள், (660).