பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

唯翰4

கலந்தார்க்கு = கனவில் வந்துக்

கலந்த காதலர்க்கு (1212). கலந்து = ஒன்று சேர்ந்து, (1246,

1268). கலப்பேன் கொல் = கலத்தல், கூடுதல் என்ற இரண்டையும் இணைந்து செய்வேனோ, (1267). கலம் = அணிகலம், (60, 575); பாத்திரம், (660, 1000, 1029); வளையல்கள், {1262}. கலம் கழியும். வளையல்கள் நழுவி அங்குமிங்குமாகக் கழன் றோடி கீழே விழும், {1262). கலன் = மரக்கலம், (605). கலுழும் அழும், அழுகின்றன,

(1173). கலுழ்வது அழிவது, (1171). கல் = கல்லு, (505; இறந்தபின்

சமாதியில் நடும் நடுகல், (771). கல் நின்றவர் = கல்லறையில் கல் நடப்பட்டு நின்றவர்; தமக் குக் கல் நடப்பட்டவர் (771)

}

கல்ல = பழக்கமில்லாத, (814).

கல்லாத படிக்காத புத்தகங்களை,

(845). கல்லாதவாறு =

யாது காலம் ரென்றால், (397). கல்லாதவர் = படியாதவர், (393,

395, 403, 406). கல்லாதார் = நூற்களை படியாதவர்,

(409). கல்லாதான் = படிக்காதவன், (402,

404). கல்லாமை = இது, தமிழர் வாழ் வியல் பொதுமறையான திருக் குறளில் வரும் 41-வது அதி காரம். பெயர் கல்லாமை. மனிதனுக்குள் குற்றம், குறை,

சாகும்வரை படி கழிக்கின்றன

திருக்குறள் சொற்பொருள் சுரபி

இழிநிலைகள் ஆகியன அவன் வாழ்க்கையில் புகுந்தால், அது ஆமை புகுந்த வீடு போல கெட்டுக் குட்டிச் சுவராகி விடுமே என்பதற்காக திருவள்ளு வர் பெருமான் கல்வி கற் காமை'யால் வரும் கேடு பாடுகளை இந்தப் பகுதியில் விளக்கியுள்ளார். கல்லார் = படிப்பறிவு இல்லாதவர்,

(408, 570). கல்லான் = இந்தச் சொல். 'பகை மாட்சி' என்ற அதிகாரத்துள் வருவதால் போர்க் கல்வி முறைகளைக் கற்காத எதிரியைக் 'கல்லான்’ என்று சுட்டுகின்றாரே தவிர, பள்ளியில் கற்கும் பன்னூல் கலைக் கல்வி முறைகளை அல்ல, (870). கல்வி = திருக்குறளில் இது 40-வது அதிகாரம். கல்வி என்பது கற்கக்கூடிய, கற்க வேண்டிய நூற்கள், கலைகள் அனைத்தை

யும் கற்றறிந்து, அவற்றின் சிறப்பையும், பயனையும் வாழ்க்கையில் உண்ர்தல்

வேண்டும், பெறல் வேண்டும் என்பனவற்றைக் கூறும் பகுதி. அதனால் தான், 'கல்லாமை' என்ற அதிகாரத்துக்கு முன்பு 'கல்வி வைக்கப்பட்டுள்ளது.

மனிதனது இரண்டு கண்களில் ஒன்று கல்வி என்ற முக்கியத் துவத்தை ஒர் ஆட்சி உணர்தல் வேண்டும் என்பதாலும், கல்வி கற்பதற்குரிய எல்லா வசதிகளை யும் செய்து தரவேண்டிய பொறுப்பு ஆட்சித் தலைவ னுடையது என்பதை உணர்த்த வேண்டி, 'கல்வி’ப் பகுதியை, 'இறை மாட்சி அதிகாரத்துக்குப் பின்பு வைக்கப்பட்டிருக்கிறது,