பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4:06

களித்தானை = கள்ளுண்டு மகிழ்ந்

தவனை, (920, 930). களித்து = மயங்கினாற் போலும்,

(838); மயங்கி, (928). களித்தொறும் = மயங்கும் போதெல்

லாம், (1145). களிறு ஆண் யானை, (500, 597,

774, 1087). களைகட்டு = களைகளை விளை

பயிர் நிலத்திலே டுங்குதல், (550ர். களையrள் = கிள்ளாள், நீக்கா மள்,

(1415). களையுதர்க வெட்டி எறிபவர்களையே:

வாட்டி வருத்தும், (879).

sa : வெட்டி பயிரை விட்டு நீக்குவது, (788). கள் = மயக்கம் அல்லது போதை தரும் குடி வகை பொருட்கள், (920, 921, 924, 926, 927, 930, 1145, 1201, 1288). கள்வ = மனம் கவர்ந்த கள்வரே,

அன்புக் கள்வரே, (1288). கள்வர் = திருடியவர், (813). கள்வன் = திருடன், (1258). கள்வார் = களவினைக் கற்றவர்க்கு, மனம் பற்றிய வஞ்சனையுள்ள வருக்கு, (290). கள்வேம் - வஞ்சித்துத் திருடிக்

கொள்வோம், (282). கள்ளத்தால் = களவினால், (282). கள்ளம் = வஞ்சனை, திருட்டுத் தன்மை, (1184); மறைத்தற் குறிப்பு, (1275).

ജ്ജു : வஞ்சித்துக் கொள்ளாமை, (281), திருக் குறளில் இது 29-வது அதி

காரம். மற்றவர்களுக்குச் சொந்த மான பொருட்களை வஞ்சகமாக

இருந்து

எறிவது,

திருக்குறள் சொற்பொருள் கரபி

வும், அவர்கள் அறியாதவாறு திருட்டுத் தனமாகக் கவர்ந்து கொள்ளாமல் இருப்பதற்கும் 'கள்ளாமை என்று பொருள். கள்ளார்க்கு = திருட எண்ணாதவர்

களுக்கு, (290). கள்ளுண்ண்மை = வள்ளுவனாரின் பொதுமறையாம் திருக்குறளில் வரும் 93-வது அதிகாரம். ஒரு வனது அறிவையும், செயற்றிற னையும், பெருமையையும், புகழையும், குடிப்பிறப்பு மாண்பையும், மானத்தையும், ஒழுக்கத்தையும், வாழ்க்கை வளத்தையும், உடல் நலத்தை யும், உள்ளத்தின் உயர் சிறப்பையும், சீர்குலைத்து அவமானத்தை உருவாக்கும் போதைவெறி கொண்ட குடி பொருட்களை உண்ணா திருக்க வேண்டும் என்பது பற்றிக் கூறிய அதிகாரம் இது. கள்ளுக்கு = கள் என்ற போதைப்

பொருளுக்கு, (12.81). கள்ளை - கள்ளினை, (922). கறுத்து = பகைத்து, சினந்து, (312). கற்க : படிக்க, (391, 725). கற்பவை = படிக்க வேண்டிய

நூல்களை, (391). கற்பின் = படித்தால், (373). கற்பு = திருக்குறளில் இது 116-வது அதிகாரம். 'கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை’ என்ற சான்றோரின அனுபவ மொழி. களவு ஒழுக்கம் ஒழுகிய தலைவன் தலைவி எனப்படும் காதலர்கள், மணம் செய்து கொண்ட பின்பு, கணவன் கற்பித்தவாறு இருவரும் மனம் ஒத்து நடக்கும் இல்லறக் காலத்துச் சம்பவங்கள் ஆகும்.