பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

கற்றிலன் = படிக்காதவன், கற்க

மாட்டாதவன், (414).

கற்று = நூல்களைப் படித்து, (130, 140, 356, 399, 632, 686, 717, 728, 729).

கற்றோர் = நூல்களைப் படித்த

வர்கள், (393). கனங்குழை = கனத்த காதணி களை

அணிந்த பெண், (10.81).

கனம் = சுமை; பாரம், (1084).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

கனவினன் : கனவிடத்து; கனவினால், (1213, 1214, 1216, 1217, 1219,1230), கனவினுக்கு = கனாவிற்கு, (1211).

b = கனவு கண்ட விடத்தும், (819). கனவு = கனா (1215). கணி = பழம், (100, 1191, 1306). கன்றிய = மிக்க விருப்பமுடைய, அதிகமான பற்றுடைய, (284, 286).

岳僵

கா = காவடி, தோளில் வைத்து சுமை துர்க்கும் காவுதண்டு, (1163), காதலி உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, அதன் ஒருமுனையில் தூது சொல்லச் சொல்லும் காதல் நோயும், மறுமுனையில் அதனை மறுக்கும் நாணமும் தொங்கிக் கொண்டிருக்கும் காவடித் தண்டு, (1163); காவடித் தண்டின் சுமைகள் இருபக்கமும் ஒத்திருப்பது போல, (1196). காக்க : பாதுகாக்க, (122); அடக் குக, (127); காப்பாற்றுக, (132, 281, 305, 434, 883). காக்கின் = துன்பம் உண்டாகாமல்

காப்பாற்றினால், (305). காக்கும் = காப்பாற்றுவான், காப் பாற்றும், (421, 422, 429, 547), கணக்கை= காகம் - பறவை, (481, 527). காடி = புளித்தக் கூழ்,

ஊறுகாய், (1050}. காடு கானகம், (742).

கஞ்சி,

காட்சி = மனக் கண்முன் தோன்றும் அறிவு, (174); மயக்க மற்ற சுத்த அறிவுடையோர், (199); கடமையுணர்ந்த அறிவுடை பார், (2.18); தெளிந்த அறிவுடை யார், (654); அறிவினையுடை யார், (699). காட்சிக்கு எளியன் = குறை கூற வரும் குடிமக்கள் உடனே காணத் தகுந்த எளிமை உடை யவன், (386). காட்சியவர் = அறிவினையுடை யார், (174, 199, 218, 352, 654, 699). காட்சியார் = அறிவுடையார், (258). காட்ட எனக்குக் காதலரைக்

காட்ட, (1171). காட்டி = காண்பித்து, (167); கண்ணுக்குத் தெரியும்படித் தோன்றி, (354); புலப் படுத்தி, (454). காட்டிய = காண்பிப்பதற்கு, (1313). காட்டி விடும் = கண்ணுக்கு எதிரே பார்க்கும்படிச் செய்யும், (28).