பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமன்னி 409

காட்டுதல் = காட்டித் தெளியச் காணும் = நினைக்கும், (859); செய்தல், (929). பார்க்கும், (224); பார்க்கப் காட்டும் = காண்பிக்கும், (706, 959). படும், (1285). காட்டுவான் = அறிவிக்கப் புகுவான், காண்பு = பார்த்தல், (16).

அறிவுடையவனாக ஆக்க கணேன் = காண முடியாத .

வனானேன், (1167); கான

முயலும் ஒருவன், (849). காணப்படும் = அறியப்படும், (114, 185, 349, 1237); உண்டாகும், (298). கானலுற்று = காண ஆர்வமுற்று,

விரும்பி, (1244). ឌេ = கண்டல்,

பார்த்தல், (1244).

நேரில்

கானா = பார்க்க முடியாத, பார்க்க

மாட்டாத, (1285). கானாக்கால் காண முடியாத

போது, (1286). காணாச் சினத்தான் = தன்னையும் மற்றவர்களையும் காண முடி யாததால் கோபப்படுபவன், (866), காணாதவர் = காணாத பெண்கள்,

(1219), கானாதான் = பிறரால் ஒன்றை அறி யும் குணம் இல்லாதவன், (849).

கனது = காண முடியாது.

காணாமல், (1178, 1283). கானார் = அறியமாட்டார், (857,

1220). கணன் கொல் =

மாட்டானோ, (1197).

அறிய

காணின் = கண்டால், (488, 1040,

1051, 1056, 1057, 1074, 1079, 11.12); வாய்க்கப் பெற்றால், (881); பார்த்தால், பார்க்கும் தன்மையைப் பெற்றிருக்குமே யானால், (1114). காணுங்கால் = ஆராய்ந்து பார்க்கும் போது, (710); பார்த்த விடத்தில், (930, 1286).

மாட்டேன், {1285, 1286}. காண்க : கண்களால் காண்பன

வாக, (1265). காண்கம் = காண்போமாக, (1801). காண்கிற்பின் கண்டுணர்ந்தால், (190); பின்னர், காண முற்படு வானாயின், (436). காண்டலின் பார்ப்பதினாலே, (1213).

காண்பது = பார்ப்பது, (355, 358,

423, 424). காண்பர் = காண்பார்கள், (620);

ஒடச் செய்வர். (1034). காண்பவர் - கண்டு அனுபவிப்பர்,

(379). காண்பான் = பார்ப்பவன், அறி கின்றவன், (99); கண்டு வருத்தமடைபவன், (656). காண்பு = காண்பதும், (16) காதல் = அன்புடைய, விருப்பப்

பட்ட பொருட்கள், (440). காதலம் = மிகுந்த காதலை உடைய வனாக இருக்கிறேன் என்றோ, என்று கூறிய போது, (1314). காதலர் = காதலையுடையர், (1150, 1185, 1208, 1213, 1216, 1219, 1226, 1246, 1278, 1308). காதலவர் = விருப்பமுடையவர், (286); காதலர், அன்புடையர், (1126, 1127, 1128, 1149). காதலன் = அன்பு கொண்டவன், தலைவியின் நன்மையை விரும்புபவன், (209). கதலள் = காதலித்தவர்கள், ஒருவருக்கொருவர் மனமார அன்புடையவர்கள், (1099).