பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

காதலிக்கும் = விருப்பம் கொள்ளு

கின்ற, (940).

காதலை = காதலை உடையவர்கள்; நீயும் இவளைப் போல என்னால் விரும்பப்படத் தக்கவளே, (1118).

காதல் = விருப்பம், அதிகமான ஆசை, விரும்பும் பொருள், (284, 440, 921); காம

விருப்பம், (1195, 1242). காதற்று = காதலையுடையது. (940). கதன்மை = அன்புடைமை, காதல்

◌ບ◌, (50 7, 832). கதன்மை செயல் =

செய்வது, (832). காத்தலும் = சம்பாதித்தப் பொருளைக்

காப்பாற்று தலும், (385). காத்தல் = தடுத்தல், தாங்குதல், (29); பாதுகாத்தல், (632); அழிய விடாமல் காப்பாற்றுதல், (1038). கத்து = காத்து பாதுகாத்துக் கொண்டு, (56) ; எழாமல் தடுத்து, (130, 549, 642). காத்து ஓம்பல் - காக்க, காத்து என்றாலும், ஒம்பல் என் றாலும் இரண்டும் காக்க, பாதுகாக்க என்ற பொருளையே தரும் சொல்லாகும். திருவள்ளுவர் இந்த இரு சொற் களையும் ஒரே பொருளில் 642ஆவது குறளில் கூறப்பட்ட தற்குக் காரணம், ஒருவனது சொல்; ஆக்கமும் - கெடுதியும் தரக்கூடியதால், சொல்லுகின்ற, சொல் சோர்வு தராமல், தவறு ஏற்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை யோடு இதைச் சொல் வன்மை என்ற அதிகாரத்திலே கூறினார். காப்ப = காப்பாற்றிக் கொள்ள, [878),

விரும்பிச்

காப்பாற்றும் =

திருக்குறள் சொற்பொருள் சுரபி

காத்தல் செய்யும், (388). காப்பான் = அடக்குபவன், (3); செல்

லாமல் தடுப்பவன், (24, 301). காப்பின் = பாதுகாப்போடு, (744). காப்பு = காவல், (57); காத்தல், 388); பாதுகாப்பு, (781, 1038). காப்போல = காவடித் தண்டின் இரு முனை சுமைபோல, (119.6). காமக்கடல் = காமல் என்ற

நோயாகியக் கடல், (1164). காமக் கலம் = விரும்பி ஏறும் காம

மெனும் மரக்கலம், (605). காமக் கடும்புனல் = காமம் என்ற பெரிய கடல். மனக்குடவர் 'காமத்தை ஒரு பெருங் காற்று' என்று கூறுகிறார்., (1167). காமத்தான் = காமம் கொண்டவன்,

காமாந்தக்காரன், (866). காமத்திலே = பெறக்கூடிய புணர்ச்சி இன்பத்திலே, ஈருடல் ஒருயிராக சேர்கையில், (1092). காமத்திற்கு = காமாந்த காரருக்கு, (128); காம இன்ப நுகர்ச்சிக்கு, (1330). காமத்து காம நுகர்வினது பயனா

கிய, (1191). காமம் = ஆசை, (360); விருப்பம், (1090); புண்ர்ச்சி இன்பம் நுகர்தல், (1110). காமம் என்ற சொல்லைச் சிலர் வடமொழிச் சொல் என்கிறார் கள். இது தவறு. பழங்காலத்தில் இந்தச் சொல் நிறைவு என்ற பொருளில் வழங்கப்பட்டிருக்கிறது. காம்ம் என்ற சொல்லுக்கு ஆசை. அன்புறவு, துலாக் கோல், காம நோய், குடி, ஊர் என்று Łj 6ù பொருட்கள் இருக்கின்றன என்று தமிழ் மொழிஅகராதி கூறுகின்றது.