பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெ

கெட - கெட்டழிந்து,

படியாக, (359, 360, 1266). கெடல் = தவிர்த்திருத்தல், (612);

கெடுதல், (856, 893). கெடா அ = அழியாது, (809). கெடின் கெட்டுப் போனால்,

(369); இல்லையானால், (854). கெடு - கெடுதல், வறுமை, (117). கெடுக கெட்டுப் போவா னாக,

{1062). கெடுக்கும் = அழிக்கும், (447):

போக்கும், (937, 1048). கெடுதல் = அழிதல், (208). கெடுத்து = அழித்து, 1938). கெடு நீரார் = அழிந்து போகும்

குணமுடையவர், (603): கெடுப்பது உம் = அழிப்பதும், (15). டுெப்பர் = பகையாய்க்

கெடுப்பார், (448ர்.

நீங்கும்’

கெடும் = அழியும், நீங்கும், இல்லாமல் போய்விடும், (109, 134). கெடுவல் : கெட்டொழியப்

போகிறேன், (116). கெட்ட விடத்தும் ஒருவேளை

கெட்டுப் போனாலும், (736). கெட்டாரை = அழிந்தவர்களை,

(539). கெட்டார்க்கு = செல்வம் இல்லாமல் கெட்டுப் போனவருக்கு, (1293). கெட்டான் = செத்தான், இறந் தான்,

நின்று கெட்டான் (697). கெழீஇ = செறிந்த, (816). கெழி இயிலர் = நல்வினையிலர், (விருப்பமில்லாராவர் என்பது மனக்குடவருரை). கெழுதகைமை = பழைமை வாய்ந்த உரிமை, (700); உரிமை பாராட்டுவது, (802).

கே

கேடன் = கேடுடையவன், (210). கேடில் = அழிவற்ற, (400). கேடு = அழிவு, (32, 115, 165, 169, 400, 478, 642, 700); கேடு தருகின்ற செயல், (204); பொருட்கேடு, (220, 235); அழிவை விளைவிக்கும் செயல், (791, 858, 859, 889). கேடும் க கேடு வருதலும், (115);

தீமையும், (642).

கேட்ட =

கேட்க அறிவுடையார் சொல் வதைக் கேட்க, (414, 415); வினவ, (587). கேட்கும் கைக் கொள்ளும், (648).

$ காதால் கேட்டுக் கொண் டவை, (10); கேட்டறிந்த, (1076). கேட்டல் - காதால் கேட்டு பதிய

வைத்துக் கொள்ளல், (65). கேட்டர் = நண்பராய் ஏற்றுக் கொண்டவர்களை - மணக் குட