பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

鲁9

வர் இதற்கு வினா வினாரை என்கிறார், (643). கேட்டால் கேடு தரும் கெடுதி

யினால், (732). கேட்டினும் = கேடு உண்டான

நேரத்திலும், (796). கேட்டு = செவியால் கேட்டு, (1101). கேட்பர் மற்றவர்கள் பேசும் அவ மரியாதைச் சொற்களைக் கேட்டுக் கொள்வர், (607). கேணி = கிணறு, ஊற்று, (396). கேண்மை = நட்பு, (106); உறவு, (441, 782), சினேகத்தன்மை, (709). கேண்மையவர்: நட்புடையவர் (807). கேண்மையார் = நண்பரின், (809). கேள = கேளாத, (418); பிறர் கூறி

னும் கேளாத, (418, 808). கேளாதவர் = கேட்க முடியாதவர்,

கேட்கப் பெறாதவர், (66). கேளது = கேட்காமல், கேட்க முடி யாமல், கேட்டு ஒப்புதல் பெறாது, (804); நீதி நெறி நூற்களைக் கடந்து சான்றோர், அறிஞர் அறி வுரைகளைக் கேளாது, (893). கேளர் = கேட்டாலும் ஏற்றுக்

கொள்ளாதவர், (643).

கேளிர் = உறவு முறைகள்; சுற்றத் தார், (187, 615); தலைவர், காதலர், (1267).

கேள் = நண்பர் (808, 882);

காதலர், {1222). கேள்வி = கேட்கக் கூடிய அறி

வுரைகளைப் படித்தவர் களிடம் கேட்டறிந்துக் கொள்ளல். கேள்வி என்பது திருக்குறளில் வரும் 42-வது அதிகாரமாகும். சான்றோர், ஆன்றோர், பெரி யோர், ஞானிகள், அருளாளர் கள், அறிவுடையார் அன்ைவரிட மும் கேட்டறிய வேண்டியவை களைக் கேட்டு அறியாமையை அகற்றிக் கொள் வதற்காக, அறிவுடைமை பெறுவதற்காக கேள்வி என்ற அதிகாரம் உள்ளது. அதுவும் கல்லாமைக்கு அடுத்து, இந்த வினா எழுப்பு கின்ற அதிகாரம் வைக்கப் பட்டிருப்பதால், படித்தவர் களன்றி படியாத மக்களும் கேள்வி கள் மூலம் அறி வுடைமை பெறல் வேண்டும் என்பது திருவள்ளுவர் ஆசை யாகும். கேள்வியர் = கேள்வி கேட்கும்

திறனுடையவர், (419). கேள்வியவர் = கேள்வியை உடை யவர்; பெற்றுள்ளவர், (418).

ᎶᏈᎠᎦᏂ

கை = உடலில் ஒர் உறுப்பு, (64, 178); அளவு, (567); உரிமை ஒழுக்கம், (832); சிறுமை, (925), செய்யும் முறைமை, (836); கைத் தொழில், (935); குறிப்பு அளவு, (1271).

கை அல்லது = தன்னால் வெறுக்கப் பட்ட, தனக்குப் பிடிக்காத, (832). .

கை அறியாமை உடைத்தே = செய்வது என்ன என்று அறியாத அறியாமை, (925).