பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

கை இகந்த தண்டம் = தண்டனை அதிகமானது; மிகுந்த தண்டம், (567). கை இகந்து = கை வரம்பு தாண்டி,

(1271), கைகளை = கைகளை (1238). கை கூடும் வெற்றி பெறும், இயலும், (269); அனுகூல மாகும், (484). கை செய்து = தம் கைகளால் பயிர்

செய்து, உழுது, (1035). கை துவேன் = கை ஓய்ந்தாலும் விடாமல் முயற்சி செய்வேன், (1021). கைத்து = கைப் பொருளாக, (593);

கையிடத்தே, (758). கைப்ப = வெறுக்குமானாலும், (389). கைப் பொருள் = கையிலே உள்ள

பொருள், (178). கை மடங்கின் = உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் விட்டு விட்டாராயின், (1036).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

கைம்மாறாக அதற்கு மாறாக, (1183). கைம்மாறு பிரதி உதவி, (211). கையர் = கைகளைப் பெற்றவர்கள்,

(1077), கையறியா = கை அறிய மாட்டாத,

(836). கையறியாமை = செய்ய அறிய

மாட்டாமை, (925). கையால் = கை காட்டி, (894). கையாறு = துன்பம், (627). கையும் = சூது ஆடும் கைத்

திறமையையும், (935). கையுள் = கையகத்து, (828). கைவிடல் = தொடர்பறுதல், (450,

1245). கைவிடுக = கை விட்டு விடுக,

ஒழித்து விடுக, (928).

கைவிடுவார் - கை விட்டு நீங்குவார்,

(799).

கைவேல் = கையிலே பிடித்த

வேலாயுதம், (774).

(ଗ,

கொக்கு = பறவை இனத்தில்

ஒன்றான கொக்கு, (490).

கொடிது - கொடுமையான செயல்

களின் தன்மைகள், (279, 551).

கொடிய = கொடுமையான, (1169).

கொடியர் = கொடுரமானவர்கள்,

(1236). கொடியார் = கொடுமை செய்

பவர்கள், (1169, 12:17, 1235).

கொடிறு = கன்னக் கதுப்பு, தாடை,

(1077).

கொடு கொம்பு விட்டுக் கொம்பு,

கொண்டு, (1264).

கொடுக்கும் = காட்டும், (924).

கொடுங்கோன்மை = நீதி நெறியில் அரசன் தவறி ஆட்சி செய்யும் தன்மை, (56). திருக்குறள் பொதுமறையில் உள்ள 56-வது அதிகாரம் கொடுங் கோன்மை. செங்கோன்மை அதி காரத்திற்கு அடுத்தபடியாக, அதி கார வைப்பு அமைந்துள்ள இது, உலக சிந்தனைக்குரிய விதி.