பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

12?

மன்னன் என்பவன் நீதி வழங் காமை, மக்களிடம் அன்பு பாராட்டாமை, தன்குடை கீழ் வாழ்வோரை மனித நேயப் படிக் காவாமை, குடிமக்களது குறை நிறைகளை ஆராயாமை, கேளாமை, நடவடிக்கை எடுக்காமை, துன்பமுற்ற மக் களது துயர்கள் துடையாமை, நடுவு நிலைமை பேணாமை, கொலை, கொள்ளை களவு, குடி போதைகள், கற்பு ஒம்பல் போன்றவற்றைக் காலத் தோடு கண்னோடி நடவடிக்கைகள் எடுக்காமை போன்ற கொடிய செயல்களை ஆட்சியிலே அமர்ந்தவர்களது ஆட்சிப் பெயரால் நடவாதிருக்க வேண் டும் என்பதைப் பற்றிக் கடுமை யாகக் கூறும் அதிகாரம் இது. கொடுத்து வழங்கி, தந்து, (700,

794, 867, 925). கொடுத்தும் =

நாணமுடையவனை எத தகையை விலைபொருளை யும் கொடுத்தும் ஒருவன் பெற்றுக் கொள்ளல் வேண்டும், (794). கொடுப்பது = ஒருவன் மற்ற வனுக்கு உதவியாக, இரங் கிக் கொடுப்பதை, (166). கொடுப்பதூஉம்= தருவதும், (1005). கொடுமை = கருணையற்ற செயல், (1168), தீமைச் செயல்கள், (1235). கொடும் = வளைந்த, (1086). கொடை = அன்பளிப்பாக மன மகிழ்ந்து வாரிக் கொடுக்கும் செயல், (390). கொடையான் = கொடை கொடுப்

பவன், (526). கொட்க = வெளிப்பட, புலப்பட,

(663).

நற்குடி பிறந்த

கொட்கில் = கொட்டுதல் என்றால் வெளிப்படுதல், புலப்படுமானால், (663). கொட்டி = வேறுபாடு, (789). கொண்கன் கணவன், கொழுநன்,

(1186, 1266, 1285). கொண்ட = சேர்த்துக் கொண் டவை, (659); தன்னகத்தே கொண்ட, (745). கொண்டவன் = பெற்றவன்,

பூண்டிருந்தவன், (307). கொண்டனள் = கொண்டவளா

யினாள், (1315). கொண்டற்று = கொண்டது போல, ஊர் முழுவதும் தூற்றல் மொழிகள் அலறின, (1146). கொண்டார் = கையில் வைத் திருப்பவர், (253); செய்யப் பட்டவர், (1195); கொண்ட காதலவர், (1205). கொண்டாளின் = மேற்கொண்டு ஒழுக்கமாக நடந்து கொண்டிருப் பவரைவிட, (351). கொண்டான் = கணவன், (51, 56). கொண்டு = கொண்டால், அறிந் தால், (22); மேற்கொண்டு, (326, 551), கைக் கொண்டு, (874, 921, 974, 1095, 1146); கொண்டு வந்து, (1082). கொண்டு ஒழுகின் = தீய வழியில் செல்லாமல் பாதுகாத்துக் கொண்டு நடப்பது, (974). கொம்பர் = மரக்கிளை, (476). கொலை = கொல்லும் செயல், கொலைத் தொழில், (325, 329, 551, 1224). கொலைக் களம் = அரசு அதிகாரத் தால் கொல்லும் இடம், (1224). கொலையின் = கொலை செய்து,

(550).