பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

கொல் = அசை நிலை, (2, 28, 211,

345); கொலை, (735). கொல்ல = நெருக்க வருத்த, (1078). கொல்லா = கொலை செய்யாத, (984). கொல்லது = கொலை புரியாது, (256). கொல்லமை = கொலை செய்யாமை, (254, 321, 323, 324, 325, 326). கொல்லகன் = கொலை செய்யா

தவன், (250). கொல்லி = கொல்லுவது, (306). கொல்லும் - கெடுக்கும், (304, 532); அழித்து விடும் துன்பங்களை வருவிக்கும், (305); கைகளை வாட்டி வருத்தும், (879). கொழுநன் = கணவன், (55). கொள கொண்டு, (1244). கொளப்பட்டேம் = விரும்பப் பட்டோம்: கை கொள்ளப் பட்டோம், (699ர். கொளலின் = அடைவதைவிட, (450). கொல் = பெறுதல், (134); இரத்தல், (222); அழிக, (279); கொள்க, (442); துனைக் கொளல், (504); கொள்ளுதல் வேண்டும், (445); நன்கு கொள்ளுதல் வேண்டும், (7:14); மதிக்க, (702); கொள்ளற்க, (720); விலை கொடுத்து வாங்குதல், (925): ஏற்றுக் கொள்ளுதல், (986). கொளற்கு = பகைவர் கொள்ளு

தற்கு, (745). கொளினும் = கொண்டாலும், (872). கொளின் = கொண்டால், (630, 836,

939). கொளிஇ = மேற்கொள்ளச் செய்து,

(93 8). கொள்க= அடைக, பெறுக, (161, 875). கொள்கலம் = பாண்டம், இடு கலம்,

(1029). கொள்கை = விரதங்கள், நோன்பு கள், கோட்பாடு, (899); ஒழுக்கம், (10.19).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

கொள்பவர்க்கு = கொண்டு ஒழுகு

பவர்களுக்கு, (981). கொள்பவன் = கொள்ளும் அவன்,

(873). கொள்வது = முயல்வது, (252);

செய்வது, (1055). கொள்வாரோடு = அறிவார்களோடு,

(704). கொள்வு = கொள்வது, (1,187). கொள்வேம் = பெறுவோம், (282); அவரது தன்மையைக் கைக் கொள்வோம், (976). கொள்ளப்பட்டேம் = நன்றாக

மதிக்கப்பட்டடோம், (699). கொள்ளலாகும் = திரும்பவும் கற்றுக்

கொள்ளலாம், (134). கொள்ளற்க = கொள்ளாது ஒழிக,

(798, 827, 872). கொள்ளா = கொள்ள முடியாத,

அடங்காத, (10.64). கொள்ளாக் கடை = விடத்து, (1195). கொள்ளாத = பொருந்தாத, (470);

விரும்பாத, (699). கொள்ளாதான் = அடையாதவன்,

(792), கொள்ளது = ஏற்றுக் கொள் ளாது,

(470, 627, 1016). கொள்ளார்= ஏற்றுக் கொள்ளார், (404). கொள்ளும் = அடைகின்ற, (1072). கொற்றம் = வெற்றி, (583). கொன்ற = கெடுத்த, அழித்த, (110). கொன்றது = கொலை செய்வது

போல் துன்பம் தரும், (1048).

- - : கெடுக்குமாறு போல, (532). கொன்றார்க்கு= அழித்தவருக்கு, (110). கென்றிட= வெட்டிச்சாய்க்க, (1030). கொன்று அன்ன கொன்றால் ஒத்த,

(109).

கொள்ளாத