பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோ

கோடல் கொள்ளுதல், (646);

கொள்க, (678).

கோடா = கோடாது, வளையாது,

நேராக, (1086).

கோடாது = கோணலாகப் போகாது,

(520, 546).

கோடாமை = நடுவு நிலையில் தவறாமை, (115); சாயாமை, (118) கோணாது கடமைகளைச் செய்ய, (520).

கோடி = நூறு நூறாயிரம், (337, 377, 639); தவறி, (554, 559); கோடி மடங்கு, (816, 817, 954).

கேடியும் = கோடி அளவு

மல்லாமல், (337). கோடு வளைவு உடையது,

(279); கரை, (523); மரக்கிளை, (1264). கோடு கொடு ஏறும் = கோடு கொண்டு ஏறும், கொம்பு விட்டுக் கொம்பு, மரக்கிளைகள் மேல் ஏறிப் பார்க்கும், (1264). கோட்டது கொம்பினை உடை

யது, (599). கோட்டம் = கோணலை உடையது;

கோணல், (119). கோட்டி = சபை, (401); அவை,

பேச்சு, (720). கோட்டி கொளல் = அவையில்

ஒன்றைப் பேசுதல், (401). கோட்டுப் பூ = வளைவாகத் தொடுக்கப்பட்ட பூமாலை; மரக் கிளைகளிலுள்ள மலர்களால் தொடுத்த பூவாரம், (1313).

கோமான் = தலைவன், மன்னன்,

(25).

கோல் = துலாக்கோல், எடைக் கோல் (118); செங்கோல், (390); ஊன்று கோல், (415); கொடுங்கோல், (552, 558, 570); முறை செய்யும் கோல், (543, 546, 554); அளவு கோல், (7:10, 796); கண்ணுக்கு மை தீட்டும் கோல், (12.85).

கோல் கோடி = நீதி தப்பி, (554).

கோள் = கொள்ளுதல், (9, 220, 780, 1059); vyof6), (3:11, 312, 646, 652),

கோள் இல் = தத்தமதுக்குரிய புலன்களைக் கிரகித்து அறிய மாட்டாத, (9).

கொள்வாரோடு = அறிய முடிந்தவர்

களோடு, (704).

கோறல் = கொல்லுதல், (254,321).

கோன்மை = ஈகையை உடைமை, ஆட்சியை உடைமை, (அதி காரம் 55). ('செங்கோன்மை' என்ற இந்த அதிகாரம் திருக்குறளில் 55-வது தாக உள்ளது. வேந்தன் என் பவன் அன்பு, ஆதரவு, பற்று, பதவி, வலிமை, வளம் ஆகிய வற்றின் காரணமாக, அவ் வேந்தன் யார் பக்கமும் சாராமல் ஆட்சி என்ற செங்கோலை ஏந்தி மக்கள் போற்றி மகிழுமாறு செம்மையாக முறை செய்தல் செங்கோன்மை எனப்படும்).