பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெ

ைெவ = பழி துற்றும் வார்த்தைகளை Gu ក្រៅ வீசுவது, {1143), அலர் தூற்றும் பழிச் சொற்கள், (1147), ஊர்

மக்கள் தூற்றும் பழிச் சொற் கள், (1150).

கெளவையால் = காதல் உணர்வை அழிக்கும் அலர் துற்றுதலினால், (1148).

சமன் = ஒத்த நிலை, (118). சமன் செய்து = தாம் சமனாக

முதலில் நின்று, (118).

கலத்தல் = வஞ்சகத்தால்;

தீயச் செயல்களால், (660).

சலம் - வஞ்சனை, (956).

子篮

ச = இறக்கும்படியாக, (824). சகாடும் = வண்டியும், (475).

சாகிற்பின் இறந்து போக முடியு

மானால், (78).

சக்காடு இறப்பு, மரணம், சாவு,

(235, 339, 780),

சாதல் = இறத்தல், (183, 1244).

சாதலின் இறத்தலின், [230),

யிலும், (397).

சாய = அழியும்படியாக, (749).

சாகும் வரை

கல் = உடலழகு; 'உடலின் மென்மை என்பது மணக்குடவர் கருத்து, (1183).

சாய்தல் = நீக்குதல், ஒழிதல், (858). சாய்ந்து = ஒழிந்து, எதிர்த்து, (855). சாய்பவர் = அறிவு தளர்ச்சியால்

மயங்குபவர், (927),

சார = நிற்க, (323).

சாரா = பொருந்தாத, படாத, (194);

சேராத, (815, 1047).

சார்தரா = சார மாட்டா (359).

சார்தரும் சாரக்கூடிய, (354).

சார்பில = பெருந்தன்மைக்கு ஒத்து

வராத செயல்களை, (956).

சார்பு = துணை - அரண், (76, 359, 449); படை, பொருள், நட்பு, (900).