பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

425

சார்புகெட = பற்று அற, (359).

சார்வாய் = துணையாய், (15).

சார்வு = துணையாதல், (15).

சல மிக அதிகமாக, (475, 770, 1037); மிகவும், விளங்கும், (1233). சாலப்படும் = மிக நன்றாக வளத் தோடு பயிர் வளரும், (1037). சாலும் = அமையும், போதுமான தாகும், (25); கேடுகளை உண்டாக்கப்போதும், (165); பொருந்தும், (1050). கல்பிற்கு = நற்பண்புகள்

உள்ளமைக்கு, (986). சால்பின் பெருந்தன்மைக் குண

அளவு, (105).

சால்பு = நற்குணங்கள், (956, 983, 984, 987, 988, 1013, 1064).

சாவா மருந்து = மரணமின்மைக் குரிய மருந்து, அமிழ்தம், தேவர்கள் உணவு, (82). சாவாரை = இறக்கப் போகின்றவர்

ാണr, {779).

சாவார் = உயிர்விட வல்லவர்,

(723). சாற்றுவேன் = கூறுவேன், (1212).

சான்ற = தன் புகழையும் காத்து, நிறைந்த புகழ் மிக்க, (56, 581, 1001),

சான்றவர் = சான்றாண்மையுடை

யவர்கள், (990).

சான்றாண்மை = நல்ல குனங்களும், நல்ல செயல்களும் நிறைந்திருப் பவர்கள், (99)

சான்றாண்மைக்கு ஆழி எனப் படுவார் = 'சான்றாண்மை என்ற கடலுக்குக் கரை போன்ற அறி வுடையார் பரிமேலழகர் உரை. சான்றாண்மைக்கு ஒரு கடலென்று மற்றவர்களால் மதிக்கப்படுபவர்கள்-பழைய உரை.

'சான்றாண்மையாகிய డి. {... லுக்கு, கரையென்று சொல்லப் படும் சான்றோர்கள் நாவலருரை.

'சான்றாண்மையாகிய கடலுக்கு கரை எனப்படுவார். அந்தக் கடலும் காலவேறுபாட்டால் கரை கடந்தாலும், சான்றாண்மை மிக்கவர்கள் தாம் வேறுபட மாட்டார்கள்' என்று திருக் குறளார் முனிசாமி 验_6啶剪 கூறுகின்றது, (989), சான்று = நற்குணங்களால் நிரம்பி,

(981, 989, 990).

சான்றோர் = உலகறிவு, நூலறிவு, ஒழுக்க உணர்வறிவு, மனித நேய அறிவு, அனைத்தும்

நிறைந்தவர், (197, 656, 657, 802, 840, 923, 982, 985, 1078), சான்றோர்க்கு = நற்குணமும், நற் செயல்களும் நிறைந்த பண் புடையோர்க்கு, (115, 118, 148, 299, 328, 458, 1014).

சான்றோர் முகத்து =

முகத்துக்கு களித்தல், (923).

சான்றோன் = கல்வி கேள்விகளால் முதிர்ந்த வைர மேறிய பன்னுல், ஒழுக்க அறிவாளன், (69).

சான்றோர் எதிரிலேயே