பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் சொற்பொருள் சுரபி

$32

செல்லும் வாய் = செய்யக்கூடிய இடம், (33); முடியக்கூடிய

வழி, முயற்சி, (573). செல்வச் செவிலி = பொருளெ னும்

செவிலித்தாய், (757). செல்வது = எதிர்த்துப் போரிடப்

போவது, (767). செல்வத்திற்கு = மிக அதிகமான

பொருளுக்கு, (178). செல்வத்துள் செல்வம் =

களிலெல்லாம் செல்வம், (241, 411). செல்வமும் = செல்வத்தையும், (31). செல்வம் = மிக்கப் பொருள், (31, 125). செல்வம் தகைத்து = மற்றுமொரு தகுதியை பணக்காரர்களுக் குப் பெற்றுத் தரும், (125). செல்வரை =

களை, {752). செல்வர் = பொருளுடையவர்,

(731, 1010). செல்வாய் = பின்னே செல்கின்றாய்,

(1248). செல்வார் = போவார், (1185).

செல்வங் மேலான

பணமுடையவர்

செல்வான் = செல்பவன், (950). செல்விருந்து = உண்டு சென்ற

விருந்தினர், (86). செவிக்குணவு = காதுகளுக்கு உண வாகிய கேள்வி பதில், (412). செவிச்செல்வம் =

களால் கிடைக்கும் செல்வம், (411}. செவிச் சொல்லும் = அரசர் முன்பு மற்றவர் காதுகளில் ஏதாவது ஒன்றை மறைத்தும் மறை வாகவும் சொல்லுதல், (694). செவியிற்சுவை = செவிச் சுவை ஒன்பது வகைகள். நவமணி களை போல சுவைகளும்

வினா, விடை கல்விச்

ஒன்பது. அவை;. நகை, வீரம், கோபம், அச்சம், இழிவு, வியப்பு, அமைதி, காமம், அருள் என்பன, (420). செவிலி வளர்ப்புத் தாய், (757). செவ்வி = காணத்தகுந்த நேரம், காலம், (130); காண வரு வோர்க்கு முடியாதபடி, (565): நயத்தோடு நுகரும் இயல்பினை, (1289). செவ்விது = செயலால் நன்மை

யுடையது, (279). செவ்வியராதலும் வேறு = அறி வுடையாதாதலும் வேறு, (374). செவ்வியான் = நல்ல மனமுடை யவன், நல்ல உள்ளம் உள்ள நல்லவன், (169). செறப்பட்டவர் = கோபிக்கப்பட்ட

வர், (895). செறாஅ = இனிய, (1097). செறா அச்சிறு சொல் = துன்பம் பயக்காத கடுமையான சிறு சொல்லும், (1097). செறா அ. அய் = துர்க்க முயல்

வாயாக, (1200). செறா அர் = சினமடையாதவர், (1095); கோபப்பட மாட்டா தவர், (1292). செறிதொடி = நெருங்கிய வளையல்

களை அணிந்த காதலி, (1275). செறிதேறும் : சேரச்சேர, இன்பத்தை நுகரும் தோறும் நுகருந்தோறும், (1110). செறிவு = அடக்கம், (123, 715);

கூட்டம், (684). செறின் = கோபப்படுவார்களானல்,

(778, 897, 900). செறு = அழிக்கின்ற, (734). செறுபகை = தாக்கி அழிவு செய்யும்

பகை, (734).