பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

433

செறுநர் = பகைவர், (488, 759).

  • చ அடக்கியபோது, அடக்கிக் கொள்ள, (1318). செறுவார் = பகைவர் (203, 421,

843, 869). செறுவார்க்கு = தம்மை வருத்து கிறவர்களுக்கு, (203); பகைவர், (421, 849, 869). செற்றவர் என்னை விட்டு அகன்று

சென்ற காதலர், (1256). செற்றார் = பகைவர், (446, 1097);

வெறுத்தார், (1245). செற்றார்க்கும் = பகை கொண்

டாருக்கும், (313).

செற்றார் பின் = பிரிந்து சென்ற பகை வருக்குப் பின்னால், (1255).

செற்று கெடுத்து, (168); அடக்கி, (335); வருத்திக் கொண்டு, (1009).

சென்ற சென்ற, (422, 1261). சென்று = சென்றேன்; போனது,

(1284). சென்று நிலை = சென்று நிற்கும்

நிலை, (966). சென்று வந்தற்று = போவதும் வருவதும் போன்ற தன்மை யைப் பெற்றிருப்பது, (1058).

ன்ென்ே = போனேன்,

சென்றேன், (1259, 1284).

சே = அழகிய, சிவந்த, (1110). சேண் = நெடுந்துரம், (869, 1231,

1269). சேண் இகவா இன்பம் = நீங்காமல் இருக்கும் மேலான இன்பம், (869). சேரா = வந்தடைய மாட்டா, (5). சேராதார் = இடைவிடாது நினை

யாதவர், (10). சேராது = சேராமல், (734). கேளின் = சேர்ந்தால், (498). சேரும் = சென்றடையும், (179). சேர் = சேர்ந்த, பற்றி வருகின்ற, (5). சேர்ந்த = செறிந்த, (243); அதிக மாகப் பெருகிய, (492); பொருந்திய, (694, 910).

சேர்ந்த நகையும் = சேர்ந்து சிரித் தாலும், தனியாக முகம்

பார்த்துச் சிரித்தாலும், (694).

சேர்ந்தாரைக் கொல்லி = சேர்ந்தவர் களையும் கொல்லும், கோபம் என்ற நெருப்பு, (306). சேர்ந்தார் = இடைவிடாது இறை

வனை நினைப்பவர், (3). சேர்ந்தார்க்கு = இடைவிடாமல் நினைந்துக் கொண்டே இருப் பவர்க்கு, (4, 7, 8). சேர்ந்தார்க்கு அல்லால் சேராதவர்

களுக்கு (7, 8). சேர்ந்து = இணைந்து, கூடி, (492, 691); மனைவி ஏவல் கேட்டு நடக்கும் நிலை, (910). சேர்வது சேர்ந்திருப்பது, (731). சேயிழை = சிவந்த இழை, அழகிய அணிமணி நகைகளை அணிந்தவள், (1110). சேறல் = பின் செல்லுதல், (1256). சேறி = செல்வாயாக, (1244); செல்

கின்றாய், (1249,1292).