பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொ

சொரித்து = ஊற்றி, (259, 7.18). செனியினும் = ஊற்றினாலும்,

கொட்டினாலும், (376). சொலல் = சொல்லுதல், (139, 291,

647); சொல்லுக, (695). சொலவர்க்கு = சொல்லையுடை

யவர்க்கு, (94), செலன் = சொல்லையுடையவன்,

(95). செலால் = இனிய சொல்லுடனே, தனது புகழ் வாய்ந்த சொல் லாற்றலாலேயே, (387). சொலிசை = இனிய சொற்களது

தன்மை, (93). சொலினும் = சொன்னாலும், (96,

195, 1096). சொல் = வார்த்தை, (65, 66), சொற் களை உண்டாக்குதல், (70); மற்றவர்களுக்கு நன்மை தரும் இனிய சொல், (97); அறிவுரை கூறுபவர்களது சொல், (389); பழிச்சொல், (184, 389); உரை யாடிட, (402}; அமைச்சரது சொல், (643); சினந்து கூறும் நெருப்புச் சொல், (1147). சொல் இழுக்குப்பட்டு = இழுக் கிழைக்கும் குற்றமான சொற் களைக் கூறி, (127). சொல் சோர்வு படும் = வீணான சொற்களாய், பயன்தரா சொல் லாக முடியும், (10.46). சொல்ல = வாழ்க்கையில் மெலிந் தவர் தனது குறைகளைக் கூற, (1078).

சொல்லல் = அவை தன்மையறி யாமல் சொல்லுதல், (192,); துணி வாகச் சொல்லல், (634); சிலச் சொற்களை, (649); 7:13, 7.18).

சொல்லற்க = கூறா தொழிக, (184,

200, 719), செல்லன் = சொல்லையுடை

யவன், (386, 566). சொல்லா = சொல்லாமல், (697); குற்றங்களைச் சுட்டிச் சொல் லாத, (984). சொல்லாட = கொடு, தா என்று

கேட்டு இரக்க, (1070). சொல்லாடர் = அவரறியச் சொல்லார்,

(818). சொல்லாதார் = சொல்ல மாட்டாதவர்,

(728). சொல்லாது = உரையாடாது, (403).

சொல்லாமை = சொல்லாதிருத்தல்,

(197).

சொல்லாய் = சொல்லாமலேயே,

(1241). சொல்லார் = சொல்ல மாட்டார்,

(198, 199, 417). சொல்லான் = அறிவால் நிறைந்து அமைந்த சொல்லுடையவனாக இருந்து, (635), சொல்லி - அறிவித்து, உரைத்து, (187, 424, 646, 685, 686, 697, 724, 795, 1280).

சொல்லினால் = சொல்லால், (825).

சொல்லினும் = அறமற்ற சொற் களைச் சொன்னாலும், (197).