பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 135

சொல்லின் = சொன்னால், (184, 197, சொல்லுவான் = சொல்லுபவன்,

826, 1946), சொல்ல வேண்டு (191). மாயின் சொற்களில் (200), சொல் சொல் வணக்கம் , பணிந்த சொல் லினது, (711, 712, 713, 721). அல்லது வணக்கமுடைய

சொல்லின் தொகை = சொல்லின் வகை: வகைகளாவன செஞ் சொல், இலக்கணச் சொல்,

குறிப்புச் சொல், (711, 721). சொல் ஏர் உழவர் =

ஏராக உடையக் புலவர்கள், (872). சொல்லுக = சொல்வாயாக, (197,

200, 644, 645, 711, 712). சொல்லுதல் = முறையாகச் சொல் லுதல், (644); இனிமையாக 648). சொல்லும் = பிறர் கூறும், (160); புறச்சொல், (185); பயனற்றச் சொல், (193). சொல்லுவ = சொல்லுவன, (1232). சொல்லுவார் = மனதில் பதியு மாறு சொல்லுதற்குரியார், (7.19); ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லு வார், (722).

சொற்களை கற்றறிந்த

சொற்றன்மை, (827). சொல் வன்மை என்பது ஒருவர் எண்ணிய எண்ணங்கள் ஈடேறு கின்ற வகையிலும், சொல்லு வனவற்றைப் பிறர் தெளிவாக வும், திட்பமாகவும் புரிந்துக் கொள்ளுகின்ற வகையிலும் சொற்களைத் திறம்படச் சொல் லும் ஆற்றலைப் பெற்றிருத்தல் சொல் வன்மை எனப்படும். இது திருக்குறளில் வரும் 65-வது அதிகாரமாகும்.) செல் வன்மை = சொல்லும் சொற்களின் வலிமை, (682); தனது சிந்தனைகள், எண்ணங் கள், செயல்கள் நிறைவேறிடச் சொல்லும் சொற்களை வன்மை யாகச் சொல்ல வேண்டும் - 65-வது அதிகாரம்.

சோகாப்பர் சோகத்தை, துன் பத்தை, வருத்தத்தை அனுபவிப் பவர், {127). சேரவிடல் = நட்பைத் தளர விட்டு

விட வேண்டும், (818). சோரா = சோர்ந்தும், (689). சேரர் = சோர்வுபட,

தொனிக்கச் சொல்லார், (721). சேரும் = வெளிவிடுவான், (847);

கழன்று விழுகின்ற, (1234). சேர்விலது =

அறிந்துக்

பிறர் கொள்ள

தன்னை

(ip tq

குற்றம்

யாதவாறு, விழிப் போடு

இருத்தல், (586).

தளர்ச்சி இல்லாத வனாய், {647).

சோர்வு = மறதி, அயர்வு, (56, 531); தளர்வு, (586, 642, 930, 1044); சொல்வதில் தளர்ச்சி, (647).

சோர்வுபடும் = கெட்டு விடும்; மறைந்தொழியும், (405); கேட் போர் இல்லாததால் பயனற்றுப் போகும், (10.46).