பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா

ஞாட்பினுள் போர் முனையில்,

(1088).

ஞாலங்கருதுபவர் = உலகம் முழு

வதையும் வெற்றி பெற நினைப்பவர், (485ர். ஞாலத்திற்கு = உலகில் வாழும்

உயிர்களுக்கு, (557).

ஞாலத்தின் மண்ணுலகத்திலும்,

(102).

ஞாலத்து = உலகத்திலே, (141).

ஞாலம் = உலகத்திலே வாழ்பவர், (245, 1058); பூமி, (485, 648, 1016).

ஞான்று = பொழுது, காலம், (44,

145).

தக = தக்கபடி, கல்விக்கு ஏற்ற

வாறு, (391).

தகர் = ஆட்டுக் கடா, (486).

தகவிலர் = நடு நிலைமை அற்றவர்,

(114). தகுதி = நடுவு நிலைமை என்ற நெறி

முறை, (111). தகுதியான் = பொறுமையெனும்

பண்பு, (158). தகை = புகழ்த் தகுதி, (56); மனங் கவர் தன்மையை, (643); போர் செய்யும் வீரத் தகுதி, படை வலிமை தகுதி, (768); ஆடல், பாடல், அழகு ஆகியவற்றின் தகுதிகளால், (916); அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நாற்குணத் தகுதிகளால், (1084); நற்பண்புகளால் சிறந்த நலத் தகை, நிகழும் ஊடலின் புலத் தகை சிறப்பு, (1305). தகைத்து = சிறப்பினையுடை யது, (125); தன்மையுடையது, (486); பெருமையுடையது, (1064).

தகை மாண்ட = பெருமைமிக்க,

(897). தகைமை = பெருமை, (405);

உயர்ந்த பண்பு, (613) உரிமை, (700, 802, 803, 808); உயர் குடிப் பிறப்பு, (968); பெருந் தன்மையான மன அடக்கப் பண்பு, (1255). தகைமைக் கண் = பெருமையுள்,

(874). தகைமையவர் = யவர், (447).

தகைய = தன்மையுடையன, (418).

பெருமையுடை

தகையால் = தோற்றப் பொலி வால், (768); தன்மையால், உரிமை யால், (804); பெண் தன்மை யோடு, பெண் உருவத்தோடு, (1083); பசலை பெருமிதக் களிப்பால், (1182}.

தகையான் = தன்மையுடையவன், (217); உரிமையால், (804).

தக்க = தகுதியுடைய பொருட்கள்,

(54, 466, 805).