பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

137

தக்கது - தகுதியுடையது, (633, 686,

732, 780, 1018, 1137, 1173).

தக்கது உடைத்து = தகுதி உடைத்து,

(220). தக்கள்ை = தகுதியாயினள், பினங்

கிக் கொண்டாள், (1316). தக்கங்கு = தக்க முறையாக, (561). தக்கார் = தகுதியுடையவர், (14, 446, 731); தகுதியுடையோர், ஏற்புடையரை, (1051).

தக்கர்க்கு = தகுதியுடையவர் களுக்கு எல்லாம் உதவி செய் திட, (212, 1005). தக்காள் - வருவாய்க்குத் தகுந்த படி

செலவு செய்பவள், (51). தங்கண் = தம்மிடத்தில், (107). தங்கா = தங்காது, உலகில் நடை

பெறாது, (19) தங்கி = நின்று, (472). தங்கியான் = தங்கியவனது, (117). தங்கிற்று நிலை பெற்றது, (613);

அடங்கிற்று, (874), தங்குதல் = கிடத்தல், நிற்றல், (671). தங்கும் நிலைபெறும், (389). தஞ்சம் = மிகவும், இருப்பது எளிது,

(863, 1300). தஞ்சம் எளியன் =

மிக எளியன்

(இவை ஒரு பொருட் பன்

மொழிகள்). தடிந்து கடல் நீரை ஆவியால் உண்டு. அதைக்குறைப்பது (17). தணந்தமை = காதலர் பிரிந்தமை,

(1233, 1277). தணிக்கும் - குறைவிக்கும், தீர்க்கும்,

(948). தண் = தாழ்மையான, (548); குளிர்ச்சியான, (1104); மென்மையான, (1239).

தண்டம் = தண்டனை, (567). தண்டா = தணியாத, (1171). தண்டா நோய் = தணியாத நோய்,

(1171). தண்ணம் துறைவன் - குளிர்ந்த

துறையையுடையவன், (1277). தண்னென்னும் = குளிரும், (1104). தண்பதத்தால் = தாழ்ந்த நிலை யில், தண்பதம், குறையைச் சொல்லு தற்குத் தாழ்த்தும் காலம் என்கிறார் மணககுடவா. தண்மை = அருள், (30). தத்தம் = தங்கள், தங்கள், (505). தந்த = சம்பாதித்த, (212) அறி

வித்த, (588). தந்தது = பெறக்கூடிய பொருள்,

(1065). தந்தம் = தாம், தாம் செய்த, (63). தந்தார் = உண்டாக்கினார், (1182). தந்தாள் = கொடுத்தாள், (1135). தந்து = கொடுத்து, (1989, 1183). தந்தை = தந்தையார் (67). தந்தைக்கு = தகப்பனாருக்கு, (70), தப்பா 之 தவறாது நோயைக் குணப்

படுத்தும், (217). தம = தம்முடையவை, (120, 376). தமக்கு = தங்களுக்கு, (72, 319). தமது = தனது முயற்சியால் வந்த

பொருளை, (1107). தமது குடைக் கீழ் = தமது மன்னன்

அரசின் கீழே, (1034). தமபோல் = தம்முடையது போல,

(120), தமரின் = உற்றார் போலிருந்து செய் யும் நட்பின் தன்மையை விட, (814). தமர் = சுற்றத்தார், (529, 837, 1027,

1300).