பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38

தமர் ஆ = தனக்குச் சுற்றத்தினராக,

(443). தமியர் = தனியாக இருந்து, (229). தமியள் = கணவன் இல்லாதவளாய், தனித்தே வாழ்பவளாய், {1007). தமியனாய் - தனியனாய், உற்றார் உறவினர் நண்பர், படை முதலி யன இல்லாதவனாய், (873). தம் = தமது (63): தமரை, (6, 237,

829, 1191). தம்கண் = தமக்கு நேர்ந்த, (107). தம்நோவார் = தன்னையே நொந்து

கொள்பவர், [237). தம்பழி - இரப்பவர்க்குப் பழி, (1051). தம்மிலும் = தம் மக்களின், (58); அறிவாற்றலில் தம்மைவிட, (444). தம்மை = தங்களை (151, 237,

843, 1033, 1312). தம்மெடு = தனது தகுதியோடு, (470). தரலால் = கொடுத்தலால், (131). தற்கு = கொடுத்தலால், தருதலால்,

(1214). தரின் = தந்தால், கொடுத்தால், (113). தருக்கி = விரும்பி, மேற்கொண்டு,

(935). தரும் = தரும், கொடுக்கும், (71, 171, 275); அவனுக்குத் தரு வதாக அமையும், தரும் என்பது இட வழுவமைதி, (183); கொடுக்கும், (275). தருவது = கொடுப்பது, (546, 839,

934). தருவார் = விற்பனைக்காக தருவார்

இரார், (256). தரூஉம் = தரும், கொடுக்கும், (434,

651). ಕ್ಲಿಣಳಿ = தலையைச் சுட்டும் உடலுறுப்பு, (9, 16): சிறப்பு,

திருக்குறள் சொற்பொருள் சுரபி

சிறந்தது, (43, 47); நிச்சயமாக, (357).

- = ஒரிடத்தில் கூடி, (394). தலைச் செல்லா வண்ணத்தால் = அதே காரியத்தை மறுபடியும் செய்யாமலிருக்கும் பொருட்டு, (561). தலைப்படாதார் = விருந்தோம்

பலைச் செய்யாதார், (88). தலைப்படுவர் = அடைவர், (356). தலைப்படுவார் = உணர்ந்து செயல்

படுவார், (1289). தலைப்பட்டார் =

(348). தலைப்பிரிதல் = நற்பண்பினின்று

நீங்கார், (955). தலைப்பிரிந்த = நீங்கிய, (258). தலைப்பிரியா = நீங்காத, தலைப் பிரி தல், இடத்தில் நின்று நீங்குதல், (97). தலைப்பிரியாதார் = நீங்காதவர்கள்,

(810). தலைப்பெய்து = கற்றவர்முன் எதிர்

பட்டு, (405). தலைமக்கள் = தலைமை தாங்கும் படைத் தளபதிகள் அல்லது தலைமை வீரர்கள், (770).

அடைந்தவர்,

தலையான் = காதலன்பு ஒரு சார்

பாக, (119.6). தலை வந்த = தன்னை எதிர்த்து முன்வந்த பகைவரின், (767). தவத்தால் = (264). தவத்திற்கு = துறவு சக்திக்கு, (261). தவமுடையார்க்கு - தவ ஒழுக்கம்

உடையவர்க்கு, (262).

தவ வலிமையால்,

தவம் = மன அடக்கம் கொள்ளு தல், புலன்களை வெல்லல்,