பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக அற நூல்; திருக்குறள்

அறிஞர் அண்ணா, சென்னை மீர்சாகிப்பேட்டையிலுள்ள வள்ளுவர் வாசகச்சாலையின் 9-வது ஆண்டுவிழாவில் 26.10.1958-ல் ஓர் அரிய உரையை ஆற்றினார். அந்த உரையை அப்படியே இங்கே தருகிறோம்.

“இதுவரை திருக்குறளைப் பற்றியும், வள்ளுவர்ைப்பற்றியும் இங்கு பலர் பேசினார்கள். நான்திருவள்ளுவரின் திருக்குறளிலே செலுத்தும் நோக்கம் அவர்கள் பேசியதிலிருந்து வேறுபட்ட்து:"முரண்பட்ட்தல்ல.

அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கோணத்திலிருந்து திருக்குறை ஆராய்ந்தர்கள். நான் இன்னொரு கோணத்திலிருந்து நோக்குகிறே: என்க்கு முன் பேசியவர்கள், உலகத்தில் உள்ள பல்வேறு நூல்கள்ை. திருக்குறளுடன் ஒப்பிட்டு, திருக்குறள் சிறப்பு வேறு எந்த நூலிலு இல்லை என்பதை எடுத்துக் காட்டினார்கள்.

திருக்குறளை, உலக அறநூல்' என்றார்கள். தத்துவஞானி சக்ரடி சீனநாட்டுப் பேரறிஞன் கன்பூஷியஸ் போன்ற மேதைகளை எல்லாம்வி சிறந்தவர் வள்ளுவர் என்று சொன்னார்கள். எதிலும் காணக் கிடைக்க கருத்துக்ள் வள்ளுவரின் குறளிலே காணக் கிடைக்கின்றன என்பதை எடுத்துக் காட்டின்ார்கள்.

வேத, புராண இதிகாசங்களுக்குக் கிடைக்காத சிறப்பு உலகத்தி திருக்குறளுக்குக் கிடைத்துள்ளது. இவ்வளவு பெருமைக்குரிய குறை இடைக்காலத்தில் நாம் மறந்தோம். இதனை நாம் ஆராய்ந்தால், தமிழர் மேற்கொள்ள வேண்டிய நல்ல பொறுப்பு நமக்குத் தெரியும்.

கண்ணகியுடன்,முதலில் கொஞ்சி, குலவி, இடைக்காலத்தி மாதவியுடன் வாழ்ந்து, பிறகு ஊடல் காரணமாகம்ாதவியை விட்( பிரிந்து, மீண்டும்.கண்ணகியைப் பார்க்க வ்ந்த கோவலனைக் கொஞ் உங்கள் மனக்கண் முன்னே நிறுத்திப் பாருங்கள்.

வலிவும், பொலிவும் இழந்து பொருளிழந்து, பிறகு வ்ாழ தெரியாமல் திண்டாடிய நிலையில் கோவலன் கண்ண்கிய்ைக் கண்பின் கண்ணகியோ தன்னிடமுள்ள பொருள்களையிெல்லிங்'இழந்துரீன்க்யிழ்ந்தி கண்ணோடுனுதலுமிழ்ந்த கூந்தலோடுமேனிகிருைகுகுலைந்து இருந்த நிலையைப் பார்த்தக்தேருவுலன்: