பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 255

தனிக்குறள்களால் ஏவியது மட்டுமன்றி, ஒப்புரவறிதல், ஈகை என்னும் ஈரதிகாரங்களையும் அமைத்தார் திருவள்ளுவர் என்று தெரிகின்றது. வறுமையடையும் வகைகள்

இயற்கை :- களைகண் (ஆதரவு) இன்மை, உறுப்பின்மை, தீராநோய், சேதநேர்ச்சி (வெள்ளம், கடல்கோள், தீப்பிடிப்பு, நில நடுக்கம்). செயற்கை : சோம்பல், கல்லாமை அல்லது தொழில் பயிலாமை, குடி விலைமகள் கூட்டு, குது, களவு, கொள்ளை, போர்,கடன்படல், கடன் கொடுத்தல், வீண் செலவு, பன்மக்கட்பேறு, பகைவர்.செயல், வழக்கீடு, அரசு கவர்வு, வணிக இழப்பு, போட்டி, கூலி அல்லது சம்பளக்குறைவு, செய்பொருள் விலையாகாமை, நேர்மைக் கொள்கை, தாய்மொழி தாழ்த்தப் படுகை வைப்பக (Bank) நொடிப்பு, தொழில் தாழ்வு தீண்டாமை, ஒழுக்க மின்மை, வேலையின்மை, அழிபொருளாக மாற்றிய உடமையைப் பேணாமை, இவற்றுட் சில இடைக் காலத்தன. சில இக்காலத்தன. அழி பொருளாக மாற்றிய உடமையைப்பேன்னாமை என்பது முழுச்செம்மிையும் (சொத்தையும்) தாட்காசாக (Currency Notes) மாற்றிக் கறையான் (செதில்) அரிக்கவிடுதல் போல்வது.

இன்மை, எளிமை என வறுமை இருதிறப்ப்டும்; முன்னது ஒன்றுமின்மை, பின்னது சிறுவிட்டிற் குடியிருந்து குறைவாக உண்டுடுத்து வருந்தி வாழ்தல்.

இன்மை உழைக்க வியலாமையால் ஏற்படுவது அது உறுப்புக் குறைவு. நோய், முதுமை களைகணில்லாச் சிறுபருவம் துறவு ஆகிய ஐந்நிலைமைகளில் நேர்க்கூடும். அந்நிலைமையர் களைகணில்லாக்கால் உயிர்வாழ வேண்டின் இரப்பெடுத்தல் இன்றியன்மயாததாகும்.

இக்காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பல தொழிலாளர், சிறப்பாக நெசவாளர் செல்வரையும் பெருஞ் சம்பளக்காரரையும் இரக்க நேர்கின்றது. இரப்பு உயர்திணை மகனின் மதிப்பையும் மானத்தையும் கெடுத்தலால், -

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் புரந்து கெடுக வுலகியற்றி யான் குறள் 1062)

என்று, உலகத்தைப் படைத்த இறைவன் മേളു, தம் சினத்தைக் காட்டினார்

அரசும்கள்ைகண் இல்லம்'(Grbiahages) தொழுநோய் -- ~ : Home), (pâGumi lososo (House for the old) (pgous offigyā, கட்டியும் அமைத்தும் உள்ளனர்.

ஆயினும், அளவிற்கு மிஞ்சி இரும மக்கட்டொகை பெருத்தும் ஆயிரக்கண்க்கான

ங்கும் மும்மிடங்கும் இலக்கண்க்கானவரும்