பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 25

அமர்த்தன மாறுபட்டிருந்தன; அமை = மூங்கில், (906).

அவளது நல்லியல்புக்கு மாறு அமைகலா = செய்யமாட்டாத; பட தனமையுடையனவாக செய்ய மாட்டாது, (219). இருக்கின்றன. குணங்கட்கும், * * w பேதமைக்கும் ஏலாது கொடிய அக திருக்குறளில், வாய் இருந்தன என்பதாம், (1084). அமைச்சாகளது கடமைகள்

அமர்ந்த பொருந்திய, (75).

அமர்ந்து = மகிழ்ந்து, (84); மலர்ந்து, விரும்புதல், விரும்பி, (92); பொருளாக, (93),

அமிழ்தும் சாவா மருந்து என்பர் சிலர். சுவை உணவு என்பர் மற்றும் சிலர். இந்தச் சொல். அம்ருத என்னும் வடசொல்லின் வேறுபாடு என்பர். இன்பத்தில் ஆழ்த்தும் சுவை யுணவு அமிழ்தம் என்று பொருள் கூறி, இச்சொல் தமிழே என்றும் சொல்வர் தமிழர். இந்தச் சொல் 'ழ'கர உச்சரிப்பு பெற்றுள்ளது. உலக மொழி களில் 'ழ'கர ஒலி எந்த மொழி யிலும் இல்லை. தமிழில் மட்டுமே 'ழ'கரம் தனிச் சிறப்பு ஒலி பெற்ற மொழியாக நீண்ட நெடுங் காலமாக இருப்பதால், இது தமிழ்ச் சொல்லே. கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல் ஆங்கில மொழியில் கட்டமரான் ஆனது போல, அமிழ்தம்'

என்ற சொல்லே வடமொழியில்

'அம்ருதமாக மாறியிருக்கின்றது. ஏனென்றால், வடமொழியில்

'ழ'கர ஒலி இல்லையே! அதனால், !

அமிழ்தினும் அமிழ்தத்தினை விட, உம்மை - உயர்வு சிறப்பு, (64).

அமிழ்தின் = அமிழ்தத்தைவிட, (64); அமிழ்தினால், (1106).

அமிழ்து = அமிர்தம், சுவையுணவு,

(64, 720, 1106),

ஆற்றல்கள் கூறும் 64-ம் அதி காரம். வடமொழி பற்றாளர்கள் அமைச்சர் என்ற சொல் ஆமாத் தியர் என்ற வட மொழியிலே யிருந்து பிறந்ததாகக் கூறுவர். அமைவு என்ற சொல்லிலே யிருந்து இது பிறக்கவில்லை. ஆமாத்தியர்தான் வேர்ச் சொல் லென வாதிடுவர். பொருந்த வில்லை அவர்கள் வாதம். 381-வது குறளின்படி அரசியல் பகுதியின் இறை மாட்சியில் அமைச்சு ஓர் உறுப்பினன் ஆவான். அந்த அமைச்சன் 631, 632, 633, 634 குறட்பாக்களில் கூறப்பட்ட எல்லாவித ஆற்றல் களையும், பண்புகளையும் உடையவனாக இருக்க வேண் டும். இவை அமைவு பண்பு கொண்ட அறிவுடையோன், அடக்கமுடையோனிடம் மட்டும் தான் பொருந்தும். எனவே, அமைவு என்ற சொல்லிலே இருந்து அமைச்சன், அமைச்சர் என்ற சொல் தோன்றுவதுதான் இயல்பு, இயற்கை. அமைதல் = பொருந்துதல்; நட்பு கொள்ளல், (825), அளவுக்கு அமைதல்; கலவி இன்பத்தில் சேருதல், (1302).

அமைந்த = அடக்கமான, (635);

பெரிய, (900),

அமைந்தக் கண்ணும் வாய்த்த

விடத்தும், (6.06). அமைந்தற்று = வேண்டுமளவில்

ஆவதுபோல, (1302).