பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

33

அறி = அறிந்த, (2.18).

அறிக = உணர்க, அறிந்து கொள்க,

(116, 210).

அறிகல்லாதவர் = தவர், (427).

அறிகிலார் = அறியாதிருக் கின்றார்,

(1139). அறிகென்று =

சொல்லை அல்லது அறிவுறுத்து வோர் அறிவை ஏற்காமல் அதனை அவமதித்து அல்லது அழித்து, (638). அறிதல் = தான் துப்புத் துலக் கும் ஒற்றாடலால் அறிதல், (582), செய்யத் தக்கதை அறிதல், (632).

தாய்ந்து புதுப்புது பொருளை அறியும் தோறும், (1110). அறிந்த = அறியவல்ல, அறி வினால் ஆராயத்தக்க, அறி வுடைய, (61): பயன்படுத்த,

அறிய மாட்டா

அறிந்த, (721); அறிவதால் உண்டான, (1143). அறிந்த கடைத்தும் = அறிந்த

விடத்தும், (637).

அறிந்தது -

(1226),

அறியப் பெற்றது,

=; கேட்டறிந்த செயல்கள், (587).

அறிந்தார் = அறிந்தவர்கள், பயின்ற வர்கள், (288); ஆராய்தல் வல்லார், (7.17).

அறிந்தான் = அறிந்தவன், (635).

அறிந்து = மற்றவர்களால் அறியப் பட்டு, (123); உணர்ந்து, (136, 164, 179, 427, 441, 469, 472, 477, 483, 493, 494,515, 635, 637, 644, 645, 687, 696, 711,

அறிந்தவர்

721, 725, 729, 754, 767, 793, 878, 943, 944, 946, 981); எண்ணி, (1128); அறிந்திருக் கும், (12.87); கருதி, (1312).

தெரிந்து : גי கொண்டேன், (1083).

அறிய = பிறரறிய, (590); அறிந்து

நடக்கும்படி செய்ய, (795).

அறியலம் = அறியமாட்டேன்,

(1257).

அறியா = அறியாததாய், (736); அறியாத, (836); அறிய மாட்டாது, (1116).

அறியது = அறியமாட்டாது,

(1142).

அறியாமை = அறியாமல், (440); மறப்பு, (925); முன்னிருந்த

அறியாமை, (1110). அறியார் = கண்டறியார் (228); தெளிய மாட்டார், அறியாமை உள்ளவர்கள், (76, 337); அறியாதார், (507); அறிய முடியாதவராகி, (713); அறிய மாட்டார், (1141).

அறியார்க்கு = எந்த வகையிலும்

அறியாதவர்களுக்கு, (377).

அறியார் கொல் வாழ்நாளில் கண்டறிய மாட்டார்களோ, (228).

அறியான் = அறிவதும் செய் யாது, (474); அறியான் ஆயி னும், (638) அறிய வேண்டிய வற்றை அறியானாகவும், (863).

= அனுபவிக்கப்படும்,

(1101); அறிந்து கொள்ளும், (1308).

அறியேன் = களித்து அறியேன், (928); அறியமாட்டேன், (1083, 1125, 1207).