பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் சொற்பொருள் கரபி

శిఖీ

அறிவது = கண்டறிவது, மதிப்பது, அறிவினான் = தான் பெற்றுள்ள (51); ஒன்றனை அறிவது, அறிவினால் (நாவலர் நெடுஞ் {293); அறிந்து கொள்வது, செழியன்); துறவிகள் தாம் (1255). பெற்ற '!

a- #. னிசாமி உரை); அறிவால் அறிவல் = அறிவேன், (1129). #; உரை) அறிவுடை அறிவறித்து = அறியவேண்டி யனாகிய அதனால், (மணக்

யவற்றை அறிந்து, (123); அறிவினால் அறிய வேண்டி யவற்றை அறிந்து, (618). அறிவன் = மெய்யறிவினை உடையவன்; அறிவாற்றலில் சிறந்தோன், கடவுள், (2). அறிவனம் = அறிந்து செய் வோம்,

(36). அறிவாரின் = (1972). அறிவார் = அறிந்தவர், (427, 428,

995, 1053).

அறிவன் =

யுடையவன், (215).

அறிகின்றவரினும்,

அறிவினை

அறிவான் = அறிகின்றவன், (214,

318, 677, 701).

அறிவிப்ப = உணர்த்துவ, (1233).

அறிவிலா = அறிவில்லாத, நீதியை

அறியாத, {869).

அறிவிலார் = அறியார், அறியாதார்,

{i+0).

அறிவிலான் = புல்லறிவாளன்,

(847).

ல்லன் = அறிவில்லாத மற்றவர்கள், (1140). அறிவினவர் = அறிவினையுடை

யவர், (857, 915, 918, 941).

அறிவினர் = அறிவினையுடை

பார், (198).

அறிவி

জ্ঞ క్షా அறிவினை உடையவர்க்கு, (429).

|

குடவர்) (315).

அறிவினுள் = அறிவுத் திறன்களுள்,

(203).

அறிவு = அறிவுடைய, (51); அறிவோடு இணைந்த கல்வியறிவு (68); அடங்குவது தான் நமக்கு அறிவென்று, (123); கல்வியறிவு, (174, 179); அறியும் தன்மை, {214, 287, 331, 355, 358, 373, 382, 396, 404, 421, 427, 430, 441, 454, 507, 513, 622, 682, 684, 842, 847).

அறிவு அறிந்து = அறிய வேண்டிய

வற்றை அறிந்து, (618). அறிவு ஆண்மை = அறிவினை யுடையவராய் இருத்தல், (287). அறிவுடைமை = கல்வி கேள்வி அறிவொடு பகுத்தறியும் உண்மை. இது திருக்குறளின் 43-வது அதிகாரம். ஒருவன் கல்வி கேள்விகளினால் அறிவுடைமை பெறுவதும், அவற்றால் பயனடைவதும், அவன் உண்மை அறிவுடை யனாவது குறித்தும் கூறப்பட்ட அதிகாரமாகும்.! அறிவுடையார் = அறிவுடையவர், (463, 816), அறிவுடைய ராகிய காதலர், (1153).

அறிவும் = இயற்கை, செயற்கை

அறிவும், (1022).

அறிவே பேதைமை அறிவு,

(373),