பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 35

அறின் = பயனில்லாதபோது; அறுப்பன் = கெடுப்பவன்,

செல்வமற்ற விடத்து, (812). நீக்குபவன், (346). அறு நீங்கிய, (119. 352); ஆறு, அறுவய் = முன்பு குறைந்த (560); குறைந்த, (11:17). நிலையிலிருந்து பின்பு நிறைவு அறுக இல்லாமற் போவ தாகிய, பெற்ற, (கலை}; குறைந்த

(1177). இடம், (1117). அறுக்கல் = அறுத்தலை, நீக்க அணு வீட்டிலுள்ள அறை, முயலுதல், (345). (913); அடிக்கப்படும் பறை,

- - - - - - - (1180). அறுக்கும் = ஒழிக்கும், நீக்கும், - -

(349). : அடித்தவனது

லிபோல, (307). அறுதொழிலோர் = அறுதியிட்ட భా o ( * } -

முக்கிய தொழில்களையுடை அறகா சுருங்கா அலகா என பது

யோர். அறுதொழில் வினைத் தொகை. அறுதி செய்யப் பட்ட தொழில். வரையறை செய்யப் பட்ட தொழில் என பொருள் படும். (அந்தத் தொழில்கள் யாவன? கல்வி கற்பித்தல், உழவுத் தொழில் செய்தல், நெசவுத் தொழில் செய்தல்,

சிற்பத் தொழில் செய்தல், தச்சுத்

தொழில் செய்தல் - கொல்லுத் தொழில் செய்தல் போன்ற முக்கிய தொழில்களைக் குறிக்கும் (நாவலர் நெடுஞ் செழியன் உரை). ஆறு வகைப்பட்ட தொழில்கள். இயல்புடைய மூவர் என்று 41-ம் குறளில் குறிப்பால் கூறியது போல, இந்தக் குறளிலும், அறு தொழிலோர்’ என்றார். (உலகத் தொழில்கள் பொதுத் தன்மையில் உழவர், வாணிகர், ஆசிரியர், கம்மியர், கலைஞர், மருத்துவர் என்பவற் றுள் அடங்குவதாகும். திருக் குறளார். முனிசாமி உரை.) அந்தணர் = அறத்தை வரை

யறுத்துக் கூறுவோர், (560).

அறுப்பார் = கைவிடுவார், (798).

அற்கா எனத் திரிந்து நின் றது: நிலைத்து நிற்காத, (333).

அற்குப = நிலை பெறுவன, (333).

அற்ற = ஒழிந்த, (349, 521, 649,

654, 699, 956).

அற்ற கண்ணும் செல்வம் அழிந்து

வறியவனானாலும், (521).

அற்றதிலர் = உலகப் பற்றற்றவர்

ஆகார், (365).

அற்றது = நீங்கியது, (365); சமித்தது, முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, (942, 944).

அற்றம் - குற்றம், கேடு, (421); முடிவு. (434); மறைத்தற் குரிய உறுப்புக்களை, (846); குற்றம், (980); ஒளி குறை யும் நேரம், (1186).

அற்றவர் = உலகப் பற்றற்றவர்,

(365).

அற்றாக - அவ்வாறாக, (365).

அற்றாரை = சுற்றமில்லாதவரை,

(506).

அற்றார் நீங்கியவர், (106); வறி யவர், (226}; அழிந்தவரே,

(248); நீங்கினார், (503, 646).