பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் சொற்பொருள் சுரபி

36 அற்றார்க்கு = பொருள்; பன அளவினது. (1208) - மற்றவர்க்கு, {1007). 'என்னுடைய அவயவங்கள் அற்றால் = போன்றதாகும், (720, ಅತ್ತತ್ತ್. திருக்குறள் 758, 838); உணவு செரிக்கக் ಕ್ಷ್ ೯75 ೩-೬-೯ು கூடிய அளவினை அறிந்து, ஆழகை 菇了窃(》 vrlo நாவலா (943) iேன்றது. 1071 நெடுஞ்செழியன்உரை (1320). 1148). அனை = அளவின, (595); போன்ற, (622); அளவின

அற்றான் = நீங்கினவன், (350).

அற்று = போன்றது, (100, 208, 215, 216, 217, 249, 273, 274, 332, 338, 401, 402, 407, 415, 452, 460, 718, 890, 913, 929, 939, 1000, 1020, 1058, 1107, 1 1 92, 13 02, í 304, 1306); இழந்து 1251.

அற்றே = அந்த அளவிற்று; அத் தன்மையே; அவ்வளவே, (261), போன்றது 716, 1288).

அற்றேம் = இழந்தோம் (88); துறந்தோம், (275), பொரு ளற்ற, வறியவரானோம், (626).

அனிச்சப்பூ = அனிச்சத்தின் மலர்,

பூ, (1115).

அனிச்சமே = அனிச்சம் பூவே,

(1114). அனிச்சம் = நாகமல்லிகை, (90, 1120ர்.

அவ்வள வானாலும், (416). அனைத்திற்கு அந்த அளவிற்கு,

(1129). அனைத்து = எல்லா, (34) . 'அவன் எண்ணுகிற அளவுக்கு”, நாவலர் நெடுஞ்செழியன் உரை: 'அளவிற்றாகும் போலும் - என்கிறார் மணக் குடவர், (387) அத்தன்மையது, (394); அளவுக்கு, (396); அவ்வளவு ஒத்த (409) அவ்வளவு, (416); அத்தன்மை யது, (828); அந்த

குன்றிமணி, (965). அனையர் = போன்றவர், வேட முடையவர், (277); ஒப்பர், (310, 406); வேறுபாட்டை யுடையர், (410); ஒப்பர், (650, 964); ஒத்திருப்பார்கள், (1073). அனையாரும் = பெருமை பெற்று உயர்ந்த நிலையில் உள்ள வர்களும், (965).

அனைவரையும் = எல்லோரையும்,

(584).

அன் = ஓர் உயிரின், (259);

உடைய, (360).

அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை = மனத்தில் அன்பில்லா உயிரி னது இல்லற வாழ்க்கை, (78). அன்பிலது = அன்பு இல்லாத

உயிரை, (77).

o * * 怒 அன்பில்லா தவருக்கு, (79). அன்பிலன் = உறவு முறைகள் மீது

அன்பு இல்லாதவன், (762).

ன்பிலார் = (72). அன்பிற்குமுண்டே 'அன்பிற்கும் என்ற உம்மை சிறப்பு பொருள் படவும் உண்டோ என்ற ஒகாரம் எதிர்மறைப் பொருள்படவும் நின்றன அன்பினுக்கும் இருக் கின்றதோ திருக்குறள் முனிசாமி உரை, (71).

அன்பில்லாதவர்,