பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகலிகையோடு, புது மணம் வீசுகின்ற காமத்தேனை இந் திரன் அனுபவித்தான். இந்த மோக போகம் தகாதது என்றுணர்ந்த அவள், பின்ன ரும், இந்திரனோடு காமம் துய்ப்பது தகாத செயல் என்று நினைக்காதவளாய், இந்திரன் அனுபவிக்க அனு பவிக்கக் காமத்தை ஊற்றுக் கண்போல் சுரக்க வைத்துக் கொண்டே இருந்தாள். குளிக்கச் சென்ற கெளதமன் தனது ஞானப் பார்வையால் இதை உணர்ந்து - புரிந்து ஒடோடி குடிலுக்கு வந்தார்: அகலிகை நெடும்பழி பூண் டாள்! இந்திரன் நடு நடுங்கி நின்றான்; பூனை உருவ மெடுத்து குடிலை விட்டு ஒடினான்! உடனே அந்தண னான முனிவன் 'ஆயிரம் மாதர்க் குள்ள அறிகுறி உனக்குண் டாகென்று இந்திரனை ஆயிரம் அல்குலியாகுமாறு சபித்தான்! கொதித்தார்; கெளதமர், விலை மகள் அனைய நீயும் கல்லாய் போவென அகலியைச் சாப மிட்டார்.

இந்த இந்திரனா திருவள்ளுவர் கூறும் அந்தணன்? மோட்சத் திற்கு விதையானவன்? பிறன் இல் விழையாமை என்ற அதிகாரத்தில் வரும் வாழ் வியல் சட்டங்கள் பத்துக்கு ஏதாவது ஒன்றுக்காவது தகுதியுடை யவனா இந்த இந்திரன்? பிறன் பொருளான இல்லாளைக் காதலித்து ஒழுகும் அறியாமைக் குணம், நூலறிவுடையார் நெஞ்சில் நுழையாது. ஆனால்,

திருக்குறள் சொற்பொருள் சுரபி

இந்திரன் சலாடியதே! மற்றவன் மனைவியை இச்சித்து அவனுடைய வாயிலில் நிற் பவன் பேதை! இந்திரன் நின்றானே கெளதமன் வாயிற் படியில்!

நெஞ்சில் ஊஞ்

கெளதமன் இந்திரனைச் சந்தேகிக்கவில்லை-அகலிகை யைக் காதலித்தவனென்று. செய்து விட்டானே இந்திரன்! வள்ளுவர் வாக்குப்படி அவன் ஒழுக்க ஆழியில் செத்தவனாகி விட்டானே! பிறகு எப்படி அவன் அந்தணனாக முடியும்?

கடுகளவுக் காம போதையால்

இந்திரன் ஆயிரம் அல்குலி யானானே? அவனா அந்தணன்? மோட்ச லோக

விதை? எப்படிப்பட்ட பதவி இந்திரப் பதவி, அந்தப் பதவிக்கு அவ மானியானவானா அந்தணன்? பகை, பாவம், அச்சம், பழி இந்த நான்கும் பிறன் மனை 摄_翼乔佥领了 அனுபவிப்பனை விட்டுச் சாகும்வரை நீங்காது என்பதுதானே வள்ளுவர் நெறி? அதை மீறி அந்த நான்கையும் ஏற்ற இந்திரனா அந்தணன்? மோட்ச லோகத்திற்கு விதை?

பிறன்மனை நோக்காத பேராண்

மைதானே சான்றாண்மை? இந்திரன் கெளதமன் மனை ஏகி ஆயிற்றே? பிறகு எப்படி

அந்தணன் ஆவான்? எல்லா உலக நன்மைகளையும் அடைபவன் யார் தெரியுமா? பிறன் மனைவி தோள்களை அணையாதவர்கள்! இந்திரன் அப்படியா?