பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

இல் அறத்தை அழித்த விசும் புளார் கோமானான இந் திரனை அந்தணன் என்று மக்களுக்கு நூலோர் அறி முகப்படுத்துவது அறத் துரோகம் என்பதை உரை யாசிரியர்கள் உணர வேண்டும்.

இந்திரனைப் பற்றிய குறிப்புகளுள் சிலவற்றை, சாஸ்திரியார் தனது உரையில் சுட்டிக் காட்டுவதை நோக்குங்கள் :

'ச்யவனர் என்ற அச்வினி தேவதைகளுக்கு ஸோம யாகத்தில் பாகம் தருவ தாகச் சொல்ல; இந்திரன் அதை மறுக்க, அவர் அவ் விருவரை

யும் நோக்கி மந்திரபூர்வமாக |

ஸோமத்தைத் தர, அப்போது பெரிய மலையுடனும், வச்சி ராயுதத்துடனும் இந்திரன் அவ்வேள்வியின் கண் வர, நீரைத் தெளித்து அவனை அசை வற்றிருக்கச் செய்து அவனைக் கொல்வதற்கு மந்திரச் சக்தியால் மதன் என்ற ஒருவனை ச்யவனர் உண்டு பண்ண, அவனைப் பார்த்துப் பயந்த தேவர் களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி; இந்திரன், அச்வினி தேவதைகளுக்கும் யாகத்தில் பாகம் இருத்தல் கூடும் என ஒத்துக் கொண்டான்.

மருத்தன் என்ற அரசன் பிரகஸ்பதி யின் தம்பியாகிய லம்வர்த்தரைக் கொண்டு யாகம் செய்யத் தொடங்க, அவரை விட்டு விட்டு பிரகஸ்பதியைக் கொண்டு செய்ய வேண்டுமென

இந்திரன் மருத்தனுக்குச் சொல்லி யனுப்ப, அவர் அதற்கு இணங்காது, ஸம் வர்த்தரைக்

கொண்டே யாகத்தைச் செய்யத்

மேலும் |

முனிவர்

53

தொடங்க, அதற்கு வேண் டிய இடையூறுகளை இந்திரன் செய்ய, பிறகு, லம்வர்த்த

முனிவரின் தபோ பலத்தால் இந்திரன் கோபத்தை விட்டு வேள்விக்கு நேரில் தேவர் களுடன் வந்து ஹவிர்ப் பாகங் களைப் பெற்றுக் கொண்டான்.

அகத்தியர் பன்னிரண்டு ஆண்டு களில் முடியக்கூடிய வேள்வி யைத் தொடங்க, அப்போது இந்திரன் மழையைப் பெய்யா திருக்கும்படிச் செய்ய, தம் முடைய தவத்தின் ஆற்றலால் தாமே இந்திரன் ஆகின்றேன் என்று அவர் சொல்ல, இந்திரன் தேவர்களோடு நேரில் வந்து மழையைப் பெய்ய வைத்து வேள்வியை நடத்தினன்.

எனவே, இதுவரை நாம் சிந்தித்தவற்றுள் இந்திரன் என்ற சொல்லுக்குரிய ஆய்வுகளைக் கண்டோம். ஆனால், இந்திரன் என்பவன், அகல் விசும்புளார் கோமானா? அல்லது,

அகத்திய முனிவரால் சாபம் பெற்றுப் பூலோக பூமியில் பாம் பாக ஆன நகுவுன் என்பவனா?

வேதங்களில் சொல்லப்பட்டு அகலிகைமீது ஆசைப்பட்டு கெளதமரால் ஆயிரம் அல்குல் கண்களைச் சாபத்தால் பெற்றவனா?

திருவிளையாடல் புராணத் தில் வரும் இந்திரனா? மணிமேகலை காப்பியத்தில் கூறப்படும் இந்திர

விழா நாயகனா?

நாவலர் நெடுஞ்செழியன் தனது திருக்குறள் தெளிவுரையில் விளக்கமளித்துள்ள, 'இந்திறன், அதாவது இனிய திறமைமிக்க