பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவன் என்ற புலனடக்கம் பெற்ற சான்றாண்மை மிக்கவனா? அகலிகை, இந்திரன் பற்றிய பழங்கதைகள் திருக்கோவில் சுவர்களிலே எழுதப்பட்டிருந்த செய்தி 'பரிபாடல்' என்ற நூலிலே உள்ளதே அந்த இந்திரனா? என்று தீர்மானமாக ஆராய்ச்சி செய்து புரானிகள் களால் இன்று வரைக் கூறப் படவில்லை.

எனவே, அவரவர் மதக் கண்ணாடியின் பார்வைக்கேற்ப ஒவ்வொரு இந்திர உருவம் புலப்படுகின்றது. கற்பனை யான புராணங்களிலே பல பொய்ப் புனைவுகள் உருவா வது மிகமிகச் சாதாரணமானது தானே! - திருவள்ளுவர் பெருமான்; ஆரியர்களது வேத, புராணக் கருத்துக்களை ஏற்று, அவற்றின் சமூக வரலாற்றுச் சம்பவங்களின் நடத்தைகளைச் சுட்டிக் காட்டி, இவை தமிழர் பண்பாடுகளல்ல; நாகரிகமல்ல என்பதை மறுத்து, சான்றோர்களின், உண்மை யான தமிழர் நாகரிகப் பண்பாடு களை நீத்தார் பெருமைகளை நிலை நாட்டிட: இந்திரன்' போன்ற சில சொற்களை, திருக்குறளிலே ஏற்று, அதன் கீழ்மைகளை மக்களுக்கு உணர்த்தவே ஆட்சி செய்துள் ளார் என்பதே என்'போன்றோர் எனணமாகும். எனவே, இத்துடன் இந்திரன் சொற்பொருள் விளக்கத்தை lndiran Concordance argir பதை முடித்துக் கொண்டு நமது 'திருக்குறள் சொற்பொருள்

திருக்குறள் சொற்பொருள் சுரவி

சுரப்பிப் பணியைத் தொடர் வோம். இந்நாள் = காதலரின் பிரிவு ஆற் றாமையால் வேதனையை அனு பவிக்கும் இப்போது, (1169). இந்நோய் = இந்தக் காதல் நோய்

என்ற பூவானது இமைப்பின் = இமை கொட்டினா லும், (775, 1126), கண்கள் இமைக்குமேயானால், (1129). இமையளின் = கண்ணிமையா

உழைப்பாளர்களாக, (906). இம்மை = இந்தப் பிறப்பிலே, (98). இம்மைப் பிறப்பில் = இந்த எனது

வாழ்க்கையில், (1315). இம்மையும் = இந்த உலக

இன்பமும், (1042, 13:15). இயக்கம் = உலகில் இயங்கி வருதல்,

(1020). இயலாள் = பிறனுக்கு மனைவி

யானவள், (147). இயலான் = நெறியான், இயல்

போடு கூடிய, (147). இயல் = இயலும், (342); ஒழுக்கம்,

நடை, (572). இயல்பாக = இயற்கையாக, (951). இயல்பார் = தன்மையை உடை

யவர், (1311). இயல்பான் = தன்மையினால், (452). இயல்பிலாதான் தன்மையில்லா

தவன், (1006). இயல்பிற்று = தன்மையை

உடையது, (333). இயல்பினான் = நல்ல முறையில், இயல்பாகவே பெருந்தன்மை யுடன்(47). இயல்பின்மை = தகுதியின்மை,

(903).