பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் முதல் அதி காரமான 'இறை மாட்சி' என்ற அதிகாரத்தில் வரும் 8-வது குறளான, 'முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்

படும் என்று குறளில் வரும்.

'இறை என்ற சொல்லுக்கு, செயலினாலே இறைவன் என்று வைக்கப்படுவான் என்கிறது திருக்குறளார் உரை. அந்தச் சொல்லுக்கும் அவர் கடவுள் என்று கூறவில்லை.

ஆனால், முதல் அதிகாரத் துக்கு மட்டும் கடவுள் வாழ்த்து என்று பெயரிட்டுள்ளார். அவ்வாறா னால், திருவள்ளுவர் சுட்டும் அந்த 'இறை என்பதற்குரிய சரியான

பொருள் என்ன? கடவுளா?

மக்களுக்கு இறைவன் என்று அவர் உரை கூறுகிறதே அந்த மன்னவனா? திருக்குறள் பாலருரை என்ற அறத்துப் பால். திருக்குறளின் 5-ஆவது குறளில் வரும் இறைவன் என்ற சொல்லுக்குக் கடவுள் என்கிறது. மற்ற உரை யாசிரியர்களும் கடவுள் என்றே கூறு கிறார்கள். எனவே, உரைச் சிக்கல் சிந்தனைக்குரியதாக உளளது. எனவே, பழைய உரைகாரர் களது இறைவன் என்ற சொல், திருக்குறள் 5, 10 பாக்களில் கடவுள் என்றும், இறை என்று வரும் மற்ற இடங்களில் அரசன் என்றும் கூறுகின்றன. படிப்போர் சிந்திக்க...!

இன இனத்தினது, சுற்றத் தினது,

(457, 458, 459).

இனத்தன் - இனத்தையுடையவன்,

{446).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

இனத்தாற்றி = ஆட்சி சுற்றத்துடன்

பொருந்தியிருந்து (568).

இனத்தான் = சுற்றம் காரணமாக

இனத்தின் = இனத்தைக் காட்டிலும்,

(460).

இனத்து - இனத்தினது (452); அவன் சேர்ந்த இனத்தின் வழியாக, (454); அமைச்சர் முதலானோருடன், (568).

இனத்தொடு = மந்திரிகள் குழு

வினரோடு, (4.62).

ன் = சுற்றத்தின் நன்மை

யால், (459).

இன நலம் = இனத்தின் நன்மை,

(458). இனந்து யார்க்கு இனம் நல்ல

வர்க்கு, (465). இன முறையார் = உறவு முறை யார்,

(698). இனம் = நண்பர்கள், (306); சிற்றினம் குழு, கீழ் மக்களின் கூட்டம், (451); ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின், (455); சேர்ந்த இனம் தூய்மையான வர்களுக்கு, (456); நெருங்கிய உற்றார் போன்று, (822, 844). இனம் மாணா = சுற்றத்தார் நல்லவர்

ஆகார், (884). இனன் = சுற்றம், (793); துணை ஏதும், (868); தோழியர், (1158). இனி = இப்பொழுது, (1083, 1294). இனிது = சுவையால் இனிமை யுடையது, (64); கேட்பதற்கு இனிமையுடையது, (66); சுகத்தைத் தருவது, (68); மகிழ்ச்சி தருவதாகும், (93, 865, 1103, 1108, 1145, 1176, 1196, 1202, 1206, 1215, 1309, 1326); இன்பம், (99); சிறந்தது, (181, 811); மகிழ்ச்சிக்