பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

65

குரியது, (230); இனிதாக, (648); நன்று, (772); இன்பம் தருவது, (839, 856).

இனிதே = இனியதே; 'ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது, (1108).

இனிய இனிய சொற்களை, (95); இனியவாக என்பர் பரிமேலழ கரும், மனக்குடவரும், இனிய சொற்கள், (100); இனியவாக, (824); இனியவாம், (1199).

இனியது= இனிதாயிருப்பது, (1065). இனியவே = இனியவற்றையே,

(987). இனியவை = திருக்குறளில் வரும் 10-ஆவது அதிகாரம். விருந் தினரை முகம் மலர்ச்சியோடு உபசரிக்க வேண்டும். அதற்கு அகமலர்ச்சி முதற்கண் அவசியம். அந்த இரு மலர்ச்சி கள் இருந்தாலும், இனிய சொற்களைக் கூறி உபசரிக்க வேண்டும் என்பதால் தான் திருவள்ளுவர் விருந்தோம்பல் அதிகாரத்தின் பின்னே இனியவை கூறல் அதிகாரத்தை வைத் துள்ளார் என்பது குறிப்பு. இனியார் = காதலர், (1158). இனை = இவ்வளவு (87). ರ್ಟ್ಲಿಫ಼ த்து னைத் go : இ ந் தி

அளவினது, (87). இணையர் = இவ்வளவு அன்பினர்,

(790). இன் = சாரியை, (6, 12); இனிய, நல்ல, (91 முதல் 94, 1198, 1209); இனிய சொற்களை (95, 98, 99, 224, 327, 387, 525); சாரியை, (1053, 11:05, 1120, 1123, 1165); இனிய, (1198, 1209); விகாரத்தால் தொக்கது, (1282, 1326) மற்ற இடங்களில்

5ம் வேற்றுமை உருபாக ஒப்பு, ஏது, உறழ்புப் பொருளில் வந்துள்ளது). இன் உயிர் = இனிய உயிர் (327). இன்கண் = (1152). இன்னெல் =

$GTrTou 6&T,

இன்பமூட்டும் கண்,

இனிய சொற் (91); இன்சொல் வல்லவனாயின் (மனக் குடவர்), இனியச் சொற்களைச் சொல்லுதலின் கண்ணேதே பரிமேலழகர்}. இன்சொலவர்க்கு = இனிமையான சொற்களைக் கூற முடிபவர் களுக்கு, (94). இன்சொலன் = இனியச் சொற் களைக்கூறுபவன், (92, 95). இன்பத்துள் - இன்பம் வந்த போது, (629); இன்பங்கள் எல்லாவற்றுள்ளும், (854). இன்பம் = மகிழ்ச்சி, (39, 65, 98,

156, 173, 228, 352, 369, 501, 615, 628, 629, 630, 669, 738, 754, 854, 869,

945, 1052, 1166, 1330). இன்பம் விழையாதான் மகிழ்ச் சியை விரும்பாதவன், (629). இன்பு = மகிழ்ச்சி, இன்பம், (75).

o - இன்பம் அடைவது, (399). இன்புறுஉம் - இன்பத்தை அதிகப்

படுத்தும், (94). இன்புற்றார் = இல்வாழ்வில் சுகத்

தைப் பெற்றவர்கள், (75). இன்முகம் = மகிழ்ச்சியால் மலர்ந்த

முகம், (224). இன்மை = வறுமை, {89, 153, 616, 988, 1041, 1042), மனக்கோணல் இன்மை, (119);