பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இன்மை வலியின்மை (மணக் குடவர்), வறுமை - (பரிமேலழ கர்); இல்லாமை, (320); பொருட் பற்றின்மை, (344); அவா இல்லாமை, (364); முயற்சி யின்மை, (321) இல்லாதிருத் தல், (503); ஆசையின்மை, (513); மழையின்மை, அருளின்மை, (557); இல்லாமல், (577); பொறியின்மை, அதாவது அறி வதை அறிந்து, முயற்சி மேற் கொள்வது, (618ர்; நோயில் லாமை, (738); அன்பின்மை, (833, 958); அறிவின்மை, எல்லா இன்மைகளுள், பிறயின் மைகள், இன்மை யாக, (841); தகுதியின்மை, (903); இல்லாத, (979); நாணம் இல்லாமை, (1919); வறுமையானது, (1044); வறுமைத் துன்பம், (10.63); இரக்கம் இல்லாமை, (1209); அன்பில்லாமல், {1276). இன்மையும் இல் = இல்லாமலும்

இருக்கமாட்டார், (577ர். இன்மையுள் இன்மை = வறுமையுள்

வறுமை, (153).

இன்றி = இல்லாமல், (112, 166, 171, 401, 523, 529, 566, 620, 682, 754, 759, 947,

961, 1042, 1069, 1253). இன்றிக் கெடும் = இல்லாமல் போய்

விடும், (1059). இன்றி அமையா = இதனை இன்றி

இயலா, (961). இன்றியமையாத - இல்லாது முடி யாத, இருக்க வேண்டிய, (682). இன்று = இல்லை, (33); முன்நின்று - (மனக்குடவர்), முன் இன்று -

பரிமேலழகர். இன்றி என்பது இன்று ஆகத் திரிந்தது. (தொல் காப்பியம், எழுத்து 238),

(184-வது குறள்); இன்றைக்கு,

திருக்குறள் சொற்பொருள் கரவி

(336, 1048, 1133, 1262); இல்லை, (354, 740, 875, 904, 955, 966, 1090, 1252); இல்லாமல், (7.64).

இன்று பொய்ப்பின் பெய்ய வேண்டிய காலத்தில் பெய் யாது நின்று விட்டால்; (நின்று - நிலை நிற்க - மணக்குடவர்) (13).

இன்றும் வருவது கொல் - இன்றும் என்னிடம் மேலும் வரக் கூடுமோ? வந்தால் யாது செய்வேன்?, (1048).

இன்றேல் 乙

இல்லையானால், (556), 575, 996, 1014, 1144).

இல்லாவிட்டால், 573,

இன்னம் = ஒருவ்ரை ஒருவர் இப்

பட்டிப்பட்டவர் யாம்

என்பரேல், (790). இன்னா உலகம் - துன்பம் தரும் உலகம்; சிலர் நரகம் என்பர், இருள் கூடிய நரகம் என்றும் கூறுவர், (243).

இன்னாச்சொல் = கடுமையான சொல், துன்பம் தரும் சொல்,

இனிமையற்றச் சொல், (35, 159, 160). இன்னத= கடும சொற்கள், (1100); தீமை பயக்கும் சொற்கள், தீமைகள், (313, 860, 881). இன்னதது = துன்பம், [230, 1041). இன்னது - துன்பம் தருவதாகும், (224, 229, 408, 558, 819, 923, 995, 1158, 1196). இன்னாமை = துன்பம், (318, 630). இன்னன் = இப்படிப்பட்ட

பண்பினன், [453). இன்னும் - பின்னும், (1250); இந்த

எல்லையினும், (1263).

இன்னுயிர் = இனிய உயிர், (327).