பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霄

ஈ = தமிழ்மொழியின் நெடுங்கணக்கில் வரும் நான்காவது எழுத்து. அங்காப்போடு மேற்பல்லை அடி நாவின் விளிம்பு பொருந்தப் பிறக்கும் ஒரு நெட்டுயிர் கொடுவென்னேவேல், முன்னிலை அசைச் சொல். எடுத்துக்காட்டு சென்றீபெரும நிற்றகைக்குநர் யாரே வண்டு. -

ஈக = கொடுக்க,

வேண்டும், (477); வானாக, (1268).

கொடுக்க

ஈகலான் = கொடுக்கமாட்டான்,

(863).

ஈகை = திருக்குறளில் இது 23ஆவதுஅதிகாரம். ஏழ்மை யோடு பிச்சை கேட்டு வருவோர் அனைவருக்கும் இல்லை என்று கூறாமலும், ஒரு வரம்பு வகுத்துக் கொள்ளாமலும், பயனை எதிர்பாராமல் ஒருவன் தனது விருப்பப்படி பொருளை அள்ளிக் கொடுத்தல் ஈகைப் பண்பு. இதைத் தானம் என்பர் வட நூலார். கொடை, (221, 382, 953).

ஈட்டம் = ஈட்டிய பொருள், பொருள் சேர்ப்பது, (1003). ஈட்டல் = பொருள் சேர்த்தல், (385). ஈட்டிய சேர்த்து வைத்த பெரும்

பொருளை, (1009). ஈண்டிய = நிறைந்த, (417). ஈண்டு = இந்த உலகில், (18); இந்தப் பிறப்பில், (23, 369); இவ்வுலகில், (213); இப்

பிறப்பின், (265, 342, 356): | இந்த உலகில், (363); பிறவா

நெறி, (356). ஈண்டு வாரா நெறி பிறவா நெறி,

தூய துறவற நெறி, (356).

வெல்

ஈதலின் = (92).

ஈதலே = கொடுத்தலே, (1054).

ஈதல் = கொடுத்தல், (223, 230,

842, 1006, 1054) - (இதற்கு நன்னூல் இலக்கண உரை ஆசிரியர் இராமானுசர், ஈதல் என்றால் உண்ணும் பன் டங்கள் உணவு முதலியவற் றையே குறிக்கும் என்கிறார்.

கொடுத்தலினும் விட,

(ஈகையின் பயன், (231) (புகழ் பட வாழ்தலாவது கொடுத் தல்; அக் கொடையானல்லது உயிர்க்கு இன்பம் வேறு ஒன்றும் இல்லை என்கிறார் மனக்குடவர்.

அதனாற் வாழக; அப புகழல்லது மக்களுயிர்க்குப் பயன் பிறிதொன்றில்லை யாகலான் என்பது பரிமேலழகர் கருத்து). 1ஈதல் ஆகு பெயர். இரப்போர்க் கீயாமையிற் றொன்மை மாக் களிற் றொடர்பறி யலரே! என்பது புறநானூறு 165-4.51. ஈத்து = பிறர்க்கு ஈதலைச் செய்து,

கொடுத்து, (228) ('கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முக மலர்ச்சியைக் கண்டறி யாரோ! என்பர் மணக்குடவர். கொடுத்து

1வறியார்க் கீக, புகழுணடாக